Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே
ஆசையாகினேன், கோவே! -உமக் கனந்த ஸ்தோத்திரம், தேவே! அனுபல்லவி இயேசுகிறிஸ்து மாசத்துவத்து இரட்சகா! ஒரே தட்சகா! சரணங்கள் வேதா! ஞானப்பர்த்தா!- என் நாதா! நீரே கர்த்தா மா தாரகம் நீ என்ற பரமானந்தா! சச்சிதானந்தா. -ஆசை கானான் நாட்டுக்கரசே!- உயர் வான் நாட்டார் தொழும் சிரசே; நானாட்டமுடன் தேடி, தேடி நாடி பதம் பாடி – ஆசை வீணாய்க் காலம் கழித்தேன்,- சற்றும் தோணாமல் நின்று விழித்தேன், காணாதாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே! எனைத் திருத்தே. -ஆசை […]