Uncategorized

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2 இயேசுவே நீரே வந்தீரையாநீங்க வரலேன்னா நானும் இல்லை-2 இயேசு அன்பு பெரியதேஇயேசு இரக்கம் உயர்ந்ததே-2 1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையாஉயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையாநான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 3.வாழ்வேனா என்று நினைத்தேனையாவாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் Othukkapattaen ThallappataenNorukkapataen Udaikkapattaen-2 Yesuvey Neerae […]

ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen Read More »

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM

துதிக்க துதிக்கஇன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே-2துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மைதுதித்து துதித்துமதிலை தாண்டுவேன்-2-துதிக்க 1.பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க-2துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 2.அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்-2பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 3.சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே-2அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM Read More »

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics

ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரேதோளில் சுமக்கின்றிரேஅனாதையாவதில்லை மறக்கப்படுவதும் இல்லை 1.அலைகள் சூழ்ந்த போதும் மூழ்கி போகவில்லை அக்கினி சூழ்ந்த போதும் எரிந்து போகவில்லை திராணிக்கு மேலாகவே சோதிக்க விடவில்லையே (என்னை) 2.உண்மை நம்பின யாரும் வெட்கமாய் போனதில்லை உண்மை தேடின யாரும்கைவிடப்படுவதில்லை வார்த்தையில் உண்மையுள்ள தெய்வம் நீர் மாத்திரமே 3.அழைப்பும் பெரிதானதேதரிசனம் தந்தவரேஊழிய பாதையிலே சித்தம் நிறைவேற்றுமேசிலுவை சுமந்தவனாய்உண்மையே பின்செல்லுவேன் 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics Read More »

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics

இயேசப்பா உங்க கிருபையாலேகாப்பீங்க என்ன வழுவாமலே (2) கிருப கிருப உங்க கிருப கிருபகிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா 1.ஆறுகள் என் மேல் புரள்வதில்லஅக்கினி என்னை தொடுவதில்ல (2)நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப 2.அள்ளி அள்ளி கொடுப்பவரேகொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப 3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்லவாதை என்னை அணுகுவதில்ல (2)உன்னத அடைக்கலம்

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics Read More »

Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | Tamil Christian Song|

வந்தனம், வந்தனமே!தேவ துந்துமி கொண்டிதமே! இது வரையில் எமையே வளமாய்க் காத்தஎம்துரையே, மிகத் தந்தனம்-2 1. சந்ததம் சசந்ததமேஎங்கள் தகுநன்றிக் கடையாளமேநாங்கள் தாழ்ந்து வீழ்ந்துசரணஞ் செய்கையில்தயைகூர் சுரர்பதியே-2 2. சருவ வியாபகமும்எம்மைச் சார்ந்து தற்காத்ததுவேஎங்கள் சாமி, பணிவாய் நேமிதுதிபுகழ் தந்தனமே நிதமே!-2 3. சருவ வல்லபமதும்எமைத் தாங்கினதும் பெரிதே,சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,உன் சருவத்துக்குந் துதியே.-2 4. உந்தன் சர்வ ஞானமும்எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோதரும் புகழ் துதி துதியே-2 5. மாறாப் பூரணனே,எல்லா

Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | Tamil Christian Song| Read More »

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare

மறவாமல் என்னை நினைத்தவரேநன்றிபலி செலுத்திடுவேன்மகிமை மாட்சிமை உடையவரேஉயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கிபரிசுத்தமாக்கிடுமேகுயவனே உம் கையில் வனைந்திடுமேமுழுவதும் தருகின்றேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்அற்பமானதே-அப்பாநீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்மேன்மையானதே-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 Maravaamal Ennai ninaithavarenantribali selithiduveanmagimai maatchimai udaiyavareuyarthi mazhinthiduvean Nantri Ayya nantri ayyakodo

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare Read More »

எபிநேசரே உதவினீரே- Ebinesare udhavinerae

எபிநேசரே உதவினீரே,ஆராதனை உமக்கே,எல்ரோயீ என்னை கண்டீரே,ஆராதனை உமக்கே, துதிக்கின்ற போது இறங்கிடுவீரேதுதிகளின் நடுவே வாசம் செய்வீரேஆராதனை உமக்கே வாரும் தூய ஆவியேதுதிகளை ஏற்றிடுமேஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரேஆராதனை உமக்கேயேகோவா ராஃபா சுகம் தந்தீரேஆராதனை உமக்கே

எபிநேசரே உதவினீரே- Ebinesare udhavinerae Read More »

உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka enna song lyrics

உங்க வருகைக்காக-என்னைஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில்-நான்உம்மோடு வரனுமப்பா-2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே– உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே-2தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக-4உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2வருக ராஜ்ஜியம் வருக-2உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 Unga

உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka enna song lyrics Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics Read More »

Jebathai ketpavare En kaneerai kanbavare

Lyrics Jebathai ketpavareEn kaneerai kanbavareVethanai ArinthavareIkkatil thunai neerey Urchagathudaney ummai nan paduvenkathavey umathu namathai thuthippenThevan en vinnapathai kettarvanthathu nithiya samathanam yenakku Vinnapangalukku bathil tharubavareThevaigalai neer santhipeereyIrulana vazhvinil velichamum neerey Yetra nerathil pathugappum neerey Thuthikka thuthikka thuyarangal marumeyThuyavar ummai naan thuthithiduveneyThuthikira manithan vetriyai kanban Kalamellam ummai thuthithiduveney

Jebathai ketpavare En kaneerai kanbavare Read More »

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கேயோசேப்பின் குமாரனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கே ஓசன்னா பாடிடுவோம்அவர் செயல்களை புகழ்ந்திடுவோம்சீர் இயேசு இராஜன் சாரோனின் ரோஜாதிரு முகம் தேடி வந்தோம் 1.தேவ மைந்தன் மனுவேலன்இவர் அதிசயமானவரேஇராஜாதி இராஜா இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 2.வான இராஜன் ஞான சீலன்இவர் ஆலோசனை கர்த்தரேநேச குமாரன் நம் இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 3.யூத இராஜன் ஜெய வேலன்இவர் சமாதான பிரபு ஆனார்நேசனும் நாமம் ஓங்கிடவேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar Read More »