மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare
மறவாமல் என்னை நினைத்தவரேநன்றிபலி செலுத்திடுவேன்மகிமை மாட்சிமை உடையவரேஉயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கிபரிசுத்தமாக்கிடுமேகுயவனே உம் கையில் வனைந்திடுமேமுழுவதும் தருகின்றேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்அற்பமானதே-அப்பாநீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்மேன்மையானதே-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 Maravaamal Ennai ninaithavarenantribali selithiduveanmagimai maatchimai udaiyavareuyarthi mazhinthiduvean Nantri Ayya nantri ayyakodo […]
மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare Read More »