Uncategorized

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics Read More »

Azhagana Yesu

அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர் உம்மாலே யோகத்தில் கதவை திறக்க செய்கின்றீர் நீர் எந்தன்

Azhagana Yesu Read More »

என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics

என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் – 2 நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்அதை பார்க்கும் – என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரேநான் தனித்து

என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics Read More »

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை ஏதும் இல்லையேகல்வாரி நாயகனின் அன்பு போதுமே – 2கல்வாரி நாயகனின் அன்பு

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics Read More »

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics

சாய்ந்திட தோள்கள் தாரும்ஏந்திட கைகள் தாரும்அப்பா உம் மடியிலே நான்எப்போதும் தங்கியிருப்பேன்-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானேதகப்பனே என் பிரியம் நீர் தானேதகப்பனே எம் உறவு நீர் தானேதகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே 1.தவறாமல் தினமும் துரோகம்செய்திட்ட பாவி நானேவெள்ளையான உங்க அன்புபிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே 2.தூரமாய் கண்டு என்னைஓடி வந்து அணைத்து கொண்டீர்முத்திரை மோதிரம் தந்துசுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே 3.நாட்களோ கடைசி நாட்கள்காலமோ பொல்லாத காலம்உம்மை மட்டும் அண்டிக்கொள்ளஉந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் – Sainthida Tholgal Tharum song lyrics Read More »

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics Read More »

இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba song lyrics

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி

இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba song lyrics Read More »

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics Read More »

By his stripes we are healed – The Anthem Planetshakers

By his stripes we are healedBy his nail-pierced hands we’re freeBy his blood, we’re washed cleanNow we have the victory The power of sin is brokenJesus overcame it allHe has won our freedomJesus has won it all HallelujahYou have won the victoryHallelujahYou have won it all for me Death could not hold you downYou are

By his stripes we are healed – The Anthem Planetshakers Read More »

மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeral Nandri Solgiraen song lyrics

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeral Nandri Solgiraen song lyrics Read More »