Uncategorized

Tamil Bible Vidukathai

தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?  :  உப்பு தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது?  :அன்பு யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ? : இரட்சிப்பு இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்? ஈசாயென்னும் அடிமரம் பணத்த இழந்தான் […]

Tamil Bible Vidukathai Read More »

Long long ago christian youth song – Sunday class song

Long long ago in a winter timeஆதாம் ஏவாள் in the எதேன் தோட்டம்இது அந்த காலம் நடந்ததிந்த storyசொல்லுதேங்க தப்பிருந்தா sorry ஒரு நாள் morning ஏவாள் பாட்டி தனியே வந்தாங்களாம்Hello aunty என்ற சத்தம் அழகா கேட்டுடுச்சாம்சத்தம் வந்த திசையைப் கொஞ்சம் திரும்பி பாத்தாங்களாம்Mr. சாத்தான் பாம்பு மேக்கப்போடிருந்தானாம் Hello aunty இந்த கனி என்னா beautyபள பள ன்னு பேசினானே கனியைக் காட்டிதப்புத் தப்பு தொடக்கூடாது என்றாளே பாட்டிஅட தப்பு ஒண்ணும்

Long long ago christian youth song – Sunday class song Read More »

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனேகருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2 1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயாஎன் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா 2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2என்னை தூக்கி விட யாரும் இல்லையையாஎன் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா 3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன் இல்லையென்றால்

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics Read More »

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னேஎன்னை கருவில் கண்டவர் நீரேஇந்த உலக தோற்றத்திற்கும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2 எந்தன் மீட்பர் நீரானதால்நான் அசைக்கப்படுவதில்லைஎந்தன் மேய்ப்பர் நீரானதால்குறை ஒன்றும் எனக்கில்லையே-2 1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்என்னை தாங்கி நடத்தினவரும் நீரேஎந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர் 2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்என்னை பாதுகாத்த புகலிடம் நீரேஎந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics Read More »

Nithiyam Nithiyamanavarae song lyrics

SONG LYRICS: Nithiyam NithiyamanavaraeUmmai AarathikindraenVallamai Vallamai UllavaraeUmmai Aarathikindraen (2) En Karangalai Thatti Ummai PaaduvaenEn Kaikalai Uyarthi Ummai Thuthipaen (2) 1. Singa Kugaiyil VeezhthinaalumAthu Ennai Theendamal KaatheraeAkkini Juwalayil ThalinaalumNaan Vegamal Ennodu Ulavineerae (2) 2. Sagotharar Ennai VeruthaalumEnnai VitraalumPazhikal Enmael SumarnthaalumThesathil Ennai Uyarthineerae (2) 3. Nanbar Ennai ThushithaalumNoyinaal Thudithu VaadinaalumEllamae Izhanthu PonaalumRattipai Aseer Thantherae (2)

Nithiyam Nithiyamanavarae song lyrics Read More »

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics

Song lyricsநான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன் அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2 சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)சாவுக்கும் பாய் பாய்-2 1.அனுதினமும் அலைந்து நான் ஊர் ஊராய் திரிந்து-2ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பாஉம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான் 2.கண்ணீரோடு உம்மை நினைத்துகாலையில் எழுந்து துதிப்பேன்-2கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான் 3.பெற்றோர் என்னை மறந்தாலும்பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான் 4.ஆத்தும நேசரும்

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics Read More »

அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae song lyrics

அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 1. உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான

அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae song lyrics Read More »

கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics

கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும்உம்மோடு உறவாடணும்உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலேபுது சிருஷ்டியாகவே மாற்றும் – 2புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்துபுது அபிஷேகத்தால் நிறப்பிநன்மையும் கிருபையும் தந்தீா் – 2நன்மையும் கிருபையும் தந்தீா் – கா்த்தாவே 3.நீா் என்னை ஆசீா்வதித்து

கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics Read More »

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi song lyrics

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானேஎன் ஆண்டவா என் இயேசுவேஎன் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனைஇயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரேவழி திறக்கும் வழியும் நீரே எனை

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi song lyrics Read More »

அழகான இயேசு -Azhagana Yesu

அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர் உம்மாலே யோகத்தில் கதவை திறக்க செய்கின்றீர் நீர் எந்தன்

அழகான இயேசு -Azhagana Yesu Read More »

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics

Lyrics: ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடுஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு மோட்சத்தில் அல்லேலூயா….

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics Read More »

இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே – Yesu vantha veetil santhosame song lyrics

Lyrics: 1. இயேசு வந்த வீட்டில் சந்தோஷமேசந்தோஷமே (2)இயேசு வந்த வீட்டில் சந்தோஷமேசந்தோஷமே! 2. இயேசு வந்த வீட்டில்சண்டையில்லையேசண்டையில்லையே (2)இயேசு வந்த வீட்டில்சண்டையில்லையே சண்டையில்லையே! 3. இயேசு வந்த வீட்டில் சமாதானமேசமாதானமே (2)இயேசு வந்த வீட்டில் சமாதானமேசமாதானமே! 4. இயேசு வந்த வீட்டில்தோல்வி இல்லையேதோல்வி இல்லையே (2)இயேசு வந்த வீட்டில்தோல்வி இல்லையே தோல்வி இல்லையே!

இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே – Yesu vantha veetil santhosame song lyrics Read More »