Uncategorized

நீ தான் பிராக்ரமசாளி – Nee than barakaramasali song lyrics

Lyrics : நீ தான் பிராக்ரமசாளி (4)கர்த்தர் உன்னோடிருந்தால் (4)நீ தான் பிராக்ரமசாளி (4) நான் தான் பிராக்ரமசாளி (4)கர்த்தர் நம்மோடிருந்தால் (4)நான் தான் பிராக்ரமசாளி (4)

நீ தான் பிராக்ரமசாளி – Nee than barakaramasali song lyrics Read More »

கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics

கடந்து வந்த பாதைகளைநினைத்து நன்றி சொல்கிறேன் உயர்த்தி வைத்த இயேசுவையேஎந்த நாளும் நானும் பாடுகிறேன் 1.உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரேகால்கள் இடறாமல் கன்மலைமேல் நிறுத்தினீரே 2.அனலாக ஜீவித்திட அபிஷேகம்ஈந்தீரே பெலத்தின்மேல் பெலனடைய உம்ஆவியால் நிரப்பினீரே 3.எதிர் காலம் உம் கரத்தில் எதற்கும் பயமில்லையே எந்தன் நேசர் இயேசு நீரே துணையாக வருவீரே

கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics Read More »

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil

Song lyricsதூங்காமல் ஜெபிக்கணுமே நான்தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் _ என்னை 1.இரவும் பகலும் விழித்திருந்துகர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன்.-2 -தூங் 2.கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்அபிஷகத்தால் நிரம்பிடுவேன் _ நான். -2 -தூங் 3.முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்_ நான். -2 -தூங் 4.ஊழியம் வளர ஜெபித்திடுவேன்சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் -2 -தூங்

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil Read More »

என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics

என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 கண்ணீர் நதியாய் ஓடினாலும்சிறப்பானதையே அவர் செய்வார்நம்பிக்கை தளர்ந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின் எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின் மனிதர்கள் மறைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்கனவுகள் கரைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே

என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics Read More »

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics

உம் நாமம் பாட பாட உம் வார்த்தை பேச பேச 1. வனந்திரமும் வயல் வெளிகளாகும் பெரும் மலையும் கூட பனி போல விலகும்உம் வார்த்தை உருவாக்கும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட_ 2உம் வார்த்தை பேச பேச_ 2 2, சிறையிருப்பும் சிங்காசனமாகும்படும் குழியும் கூட உம் பாதையாகும்உம் சித்தம் நிறை வேறும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட _2உம் வார்த்தை பேச பேச _2 3, சாம்பலும் சிங்காரமாகும்என் கண்ணீரும் பெரும்

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics Read More »

What goes before me – your presence Lord SONG LYRICS

Lyrics:What Goes before me -Scale Dmin based on Bible Verses Ex 33:14, Rom 3:21,22 Isa 52:12, Jud 5:4,5 Ps 18:16,28,32,35 Ps 24:9,10 What goes before me – your presence LordWhat goes before me – your righteousness What goes before me – your love and faithfulness You yourself go before me Lord 1. Oh Lord when

What goes before me – your presence Lord SONG LYRICS Read More »

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics

எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்அப்பனே உமக்கு தனையா -2 ஆராதனை கண்ணீரோடுஆராதனை கெம்பிரமாய் -2 1.யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான்-2பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2 2.தானியேல் போல இயேசுவுக்காய்_ நான்-2ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2 3.தாவீதை போல பாடிடுவேன் _ நான்-2என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2 4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics Read More »

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics

Song lyricsசமாதானம் உண்டு பண்ணும் தகப்பனேஎனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா 1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2 2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2 3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவேஇந்த

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics Read More »

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்தேவாதி தேவனை உயர்த்திடுவோம்நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை ) 1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்கேடகமே உம்மை உயர்த்திடுவோம்என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்வல்லவரே உம்மை உயர்த்திடுவோம்

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics Read More »

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics

Lyrics: Shalalalalalaaa….. Shalalalalalaa…. ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)சின்ன பிள்ளைகள் நாங்கஇயேசுவின் செல்ல பிள்ளைகள் (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) கவலையில்லயே கலக்கமில்லையே துன்பமில்லையே துயரமில்லையே (2)நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2) ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)சின்ன பிள்ளைகள் நாங்கஇயேசுவின் செல்ல பிள்ளைகள் (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) Pray பண்ணுவோம் Bible வாசிப்போம் Help பண்ணுவோம் Study பண்ணுவோம் நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2) ஆடுவோம் பாடுவோம்

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics Read More »

VBS VBS ethu Virtual Bible School song lyrics

Lyrics in Tamil: VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (2) லாக்டவுண் வந்தாலும் துதித்திடுவோம் நாங்க இயேசுவை எந்நாளும் உயர்ந்திடுவோம்கொரோனாவை கண்டு கலங்க மாட்டோம் நாங்க விசுவாசத்தோடு ஜெபித்திடுவோம் VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (2) நம்ம கண்ணீர் ஜெபம் தான் மருந்து நம்ம ஜெபித்தா ஓடும் COVID பறந்து (2)வைரஸ் ரொம்ப சின்னது எங்கள் இயேசு என்றும் பெரியவர் Lyrics in English: VBS VBS ethu Virtual Bible

VBS VBS ethu Virtual Bible School song lyrics Read More »

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics

Lyrics: சுக்கு சுக்கு வண்டி இரயில் வண்டிசுக்கு சுக்கு வண்டி மோட்சத்தின் வண்டி சுக்கு சுக்கு வண்டி சுவிசேஷ வண்டியாரும் போகலாம் (2) வண்டியின் driver இயேசு இருப்பார்பத்திரமாக நடத்திச் செல்வார் – ஜீவனைத்தந்து காத்திடுவாரேஇதுவே நிச்சயம்

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics Read More »