Uncategorized

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics

Lyrics: என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதேஇயேசுசென்னை இரட்சித்தார்நான் ஆடிப் பாடுவேன்எவருமறியாரே என் உள்ளம் பொங்குதேஎன் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கிபொங்கி வழியுதே It’s bubbling, it’s bubbling, it’s bubbling in my soul.There’s singing and laughing since Jesus made me whole.Folks don’t understand it, nor can I keep it quiet.It’s bubbling bubbling bubbling, bubbling , bubbling day and night.

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics Read More »

அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics

D-min 4/4 T-90 அன்புக்கூர்ந்திடவே ,அபிஷேகம் ஊற்றுங்கப்பா,மகிமையை கண்டிடவே,புது கிருபையால் நிரப்புங்கப்பா,அதிசயம் கண்டிடவே,என் கண்களைத் திறவுங்கப்பா, – 2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,கண்கள் திறவுங்கப்பா…, – 2 அன்புக்கூர்ந்திடவே….. 1, வெளிச்சத்தின் பிள்ளை நான், இருளிலும்வெளிச்சமாவேன்,உலகுக்கு உப்பு நான், அனுதினமும் சுவைதருவேன், 2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,கண்கள் திறவுங்கப்பா…, – 2அன்புக்கூர்ந்திடவே….. 2, மலைமேல பட்டணம் நான்மறைவாக இருக்கமாட்டேன்,கிறிஸ்த்துவுக்குள் நறுமணம்நான் அகிலமெங்கும்மணம் வீசுவேன் -2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…, கண்கள் திறவுங்கப்பா…,- 2 அன்புக்கூர்ந்திடவே 3, கால்வாய்கள் ஓரத்தில்வேர் விடும் மரமானேன்,வருத்தமின்றி

அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics Read More »

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2]நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2]கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2]சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] …… கர்த்தரே தஞ்சம், மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2]உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும் [2] ….. கர்த்தரே தஞ்சம் உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2]உமது நாமம் அறிந்தவர்கள்உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ….. கர்த்தரே தஞ்சம் எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும்

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics Read More »

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல – Belathinaalum Alla Barakiramum Alla song lyrics

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லதேவ ஆவியால் எல்லாம் ஆகும்-2என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்எந்நாளும் வெற்றி தருபவர்-2 தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2 ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமேஇயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே-2என்றும் தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2 1.மலைகளை நான் தாண்டிடுவேனேபள்ளங்களை நான் மிதித்திடுவேன்-2தேவ ஆவியானவர் பெலத்தினாலேதடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம் 2.பிள்ளை என்ற அதிகாரத்தினாலேசகலமும் நான் திருப்பிக்கொள்வேன்எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்றுஎழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல – Belathinaalum Alla Barakiramum Alla song lyrics Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics

தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார் – 2 நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டார் இராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனேகைகளில் பாய்ந்த ஆணியால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்எதிரிகள் முன் உயர்த்தினார்என்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics Read More »

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics

E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும் தேசத்தில் நடத்திடுமே ஜெபத்தின்

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics Read More »

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலேநீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2) ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை மட்டும் சார்ந்திருப்பேன் மண்ணை பரிசுத்தமாய் வனைந்துஉந்தன் துதியை சொல்ல வைத்தீர் (2)கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பாராமல்உம் ஜீவனை தந்து என் ஜீவனை மீட்டவரே (2) என் பெயரிலே நீர் வைத்த உந்தன் திட்டம் பெரியதல்லோஅழியா உந்தன் இராஜ்ஜியத்தின்திட்டம் என்னில் துவங்கினீரே ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics Read More »

மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics

மனமிரங்கும் ராஜாஎங்கள் மீது எங்கள் தேசத்தின் மீது..மனமிரங்கும் ராஜா எங்கள் மீது எங்கள் ஜனத்தின் மீது..(2) திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் அழைக்கிறோம்..திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் உம்மை அழைக்கிறோம்.. உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)– மனமிரங்கும் வாதை உன் கூடாரத்தை அணுகாதென்று சொன்னவரே என்னை காப்பவரே..(2) உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)-மனமிரங்கும் உதவியை தேடி அலைகிறோம்உம்மையே நோக்கி பார்க்கின்றோம்..(2) உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)-மனமிரங்கும் Lyrics Manamirangum

மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics Read More »

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics

மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலே (2)மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யாமடிவோரை மீட்க வேண்டுமே (2) இயேசுவே இயேசுவேஎங்கள் பாவங்கள் மன்னியுமேஇயேசுவே இயேசுவேஎங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமேஉந்தன் பாதம் வந்து நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (2)தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 2, எந்தன் முகத்தை தேடும் போதுஷேமம் வரும் என்றுரைத்தவரே (2)அப்பா உம் முகத்தை தேடுகிறோம்அன்பே நீர் மனமிரங்குமே (2) 3, எங்கள்

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics Read More »

எரிக்கோவை இடித்தவர் – Yerigovai idithavar song lyrics

எரிக்கோவை இடித்தவர்-Am எரிக்கோவை இடித்தவர் யோர்தானை தடுத்தவர்என்னோடு இருப்பதால் எனக்கு படம் பயமில்லை பயமில்லை பயமில்லை பயமில்லை மரணத்தை ஜெயித்த இயேசுஎன்னோடு இருப்பதால் மரண இருளின் பல்லதாக்கில் நான் நடந்தாலும் பயமில்லை இல்லை இல்லை எனக்கு பயமில்லை உலகத்தை ஜெயித்த இயேசு என்னோடு இருப்பதால்பஞ்சம் பட்டினி கொள்ளை நோய்கள் பூமி அதிர்ச்சி வந்தாலும் பயமில்ல இல்லை இல்லை எனக்கு பயமில்லை உலகத்தை படைத்தஆண்டவர் இயேசு இருப்பதால் வானம் பூமி அழிந்தாலும் சூரியனே உருகினாலும் பயமில்லைஇல்லை இல்லை எனக்கு

எரிக்கோவை இடித்தவர் – Yerigovai idithavar song lyrics Read More »

நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga illana naanillappa Song Lyrics

நீங்க இல்லனா நானில்லப்பா உங்க கிருபை இல்லனா நான் தப்பா உங்க கிருபைக்காக நன்றி உங்க இரக்கத்துக்காக நன்றி உங்க காருண்யத்துக்காக நன்) நன்றி நன்றி என்னை வாழவைத்தரே உமக்கு நன்றி அழுது நின்ற போது கண்ணீர் துடைத்தீரே நன்றி எல்லார் வெறுத்த போதும் – என்னை வெருக்காம நேசித்தீரே நன்றி உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன் உம்மை போற்றுவேன் என் இயேசுவே தனிமையில் என்னோடுகூட வந்தீர் நன்றி என்னை தள்ளிவிடாமல் அணைத்துக் கொண்டீரே நன்றி உம்மை

நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga illana naanillappa Song Lyrics Read More »