Uncategorized

உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar song lyrics

உயர்ந்தவர் நீர் உன்னதர் நீர் பதினாயிரங்களில் சிறந்தவர் நீர் வல்லவர் நீர் மகத்துவர் நீர் கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறீர் பரிசுத்தரே பரிசுத்தரே உம்மை உயர்த்தியே ஆராதிப்போம் மகத்துவரே மகிமை உள்ளவவரே உம்மை உயர்த்தியே ஆராதிப்போம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உண்மையாய் ஆராதிப்பேன் -3 வானங்களில் உயர்ந்திருக்கிறீர் (வீற்றிருக்கிறீர் )வல்லமையாய் ஆட்சி செய்கிறீர் – 2வரப்போகிறீர் எங்கள் மணவாளரே உம்மையன்றி யாரை துதிப்பேன் வரப்போகிறீர் எங்கள் மஹாராஜாவே உம்மையன்றி யாரை சேவிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உண்மையாய் […]

உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar song lyrics Read More »

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவேபெலன் தாரும் எந்தன் நேசரே (2) உருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம்மைப் போல் மாறனுமேஉருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம் சித்தம் செய்யனுமே 1.பாதைகள் எங்கும் இருளானதேபெலவீனன் என்னை குருடாக்குதே (2)பெலனே என் தேவா அருள் இயேசு நாதாகரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (2) – பெலனின்றி 2.சொந்தங்கள் இன்றி தனியானேனேசுகவீனம் என்னை தடுமாற்றுதே (2)எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதாதாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (2) – பெலனின்றி

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics Read More »

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil vizhunthe song lyrics

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே தேவ கிருபை பலன் இழந்ததே தேடி மீட்டிடுமே என் யேசுவே தேடி மீட்டிடுமே 1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே – பின்மாறின மங்கும் திரிகளெல்லாம் அணையுதே மனமிறங்கிடுமே 2. தியாகம் எளிமை தியாகம் மறந்தே சிநேகம் உலகினிலே – செலுத்தினர் ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே ஜோதி மங்கிடுதே 3. அந்தி கிறிஸ்து அற்புதங்களால் மந்தையைக் கலக்கி – வஞ்சிக்கவே தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும் தவறி செல்கின்றனர் 4.

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே – Deva Janamae Paavathil vizhunthe song lyrics Read More »

ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள் – Aanantham Azhithidum Ooiyunaal lyrics

ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள்ஆண்டவர் தொழுதிட தந்தநாள்அனைத்திற்கும் ஆதியாம் இறைவன்அறிவிக்கும் தேவநினைவு நாள்–//- 2 ஆதாம் முதலாய் அடியவர்கள் அன்புடன் தொழுது வந்த நாள்ஆதிசபையின் நல் அன்பர்கள்அறிவுடன் தொழுது வந்த நாள் – 2 – ஆனந்தம் படைப்பினில் தேவன் நியமித்தாரேஇறப்பினிலும் இதை ஆசரித்தார்பக்தருக்கு முத்திரை என்று வைத்தாரேபரத்திற்கும் இதை வைத்து வைத்தார்-2

ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள் – Aanantham Azhithidum Ooiyunaal lyrics Read More »

இரைச்சலின் சத்தம் கேட்கணும் – IRAICHALIN SATHAM KATKANUM SONG LYRICS

இரைச்சலின் சத்தம் கேட்கணும்இந்தியா தேசம் முழுவதும்பின்மாரி மழையும் பொழியணும்பாரத தேசம் முழுவதும்சபைகளெல்லாம் ஜெபிக்கணுமேமகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2 கிருமையின் வாசல் இங்கே அடைபடுதேநியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின் 1.காலம் இனி செல்லாதுஒளியுள்ள காலம் முடிகிறதே-2கண்ணீரோடு ஜெபித்திடுவோம்எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின் 2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமேதேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2அழுகையோடும் புலம்பலோடும்பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின் 3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றேசபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2பரிசுத்தவான்கள் ஒருமனமாய்தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்

இரைச்சலின் சத்தம் கேட்கணும் – IRAICHALIN SATHAM KATKANUM SONG LYRICS Read More »

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics

எனக்காக பேசுவாரே இயேசு, எனக்காக யுத்தம் செய்வார் இயேசு எனக்காக பேசுவாரே யுத்தங்கள் நடத்திடுவாரே எனக்காக யாவையும் செய்து முடிப்பார் – இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கோணலானவைகளை எனக்கு முன் சென்று செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால் அதுபோதும் கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார் இயேசு – எனக்காக முயற்சிகள் தோற்றாலும் சூழ்நிலைகள் எதிரானாலும் கலங்கிடேனே நான் திகைத்திடேனே எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராய் கண்களை ஏறெடுத்து ஜெயம் பெறுவேனே – எனக்காக

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics Read More »

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics

என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய் கொடுக்கின்றேன் நான் ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் பண்படுத்தும் என்னை பயன்படுத்தும் ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும் அன்பரே உம்பாதம் தந்தேன் பரிசுத்தமான ஆலயம் மாற்றி என்னை நிரப்பும் நீரன்றி என்னால் இப்பாவ உலகில் ஏதும் நான் செய்திட இயலேன் காப்பீரே உம் செட்டையின் கீழ் வழுவாது என்னை நிறுத்தி

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics Read More »

இயேசு என்னோடு – Yesu Ennodu Song lyrics

இயேசு என்னோடு, இயேசு என்னோடு இயேசு என்னோடு என் இயேசு என்னோடு – 2 கர்த்தர் என் மேய்ப்பரே நான் தாழ்ச்சியடையேனே என்னை புல்லுள்ள இடம் மேய்த்து தண்ணீரண்டை நடத்திடுவார் நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் என்னோடு இயேசு என்னோடு இயேசு என்னோடு, இயேசு என்னோடு இயேசு என்னோடு என் இயேசு என்னோடு என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபை என்னைத்தொடரும் நான் கர்த்தரின் வீட்டிலே நிலையாய் நிலைத்திருப்பேன் என் சத்துருக்கள் முன்பாக எழும்பி

இயேசு என்னோடு – Yesu Ennodu Song lyrics Read More »

பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham song lyrics

1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே; பாரெங்கும் சேனை வீரர் தீரராய் கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம் பல்லவி வீசுங்கள் வீசுங்கள் கொடி பறக்கவே ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள் 2. பாரெங்குமே நாம் கீதம் பாடியே பாரெங்குமே நாம் முன்செல்லுவோமே; பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம் இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் – வீசுங்கள் 3. பாரெங்குமே க்ருபை நதி ஓட பாரெங்குமே போர் செய்யப் போவோமே; பாரெங்குமே மாந்தரை

பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham song lyrics Read More »

பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai song lyrics

1. பரிசுத்த வேதமே விலை பெற்ற செல்வமே ஜென்மம் எனக்குக் கூறி என்னை எனக்குப் போதி 2. அலையு மென்னைக் கூட்டி இரட்சக ரன்பு காட்டி பாதையி லெனை யோட்டி பண்பாய் எச்சரிப்பாயே 3. ஆபத்தினி லாறவும் ஆவியால் நான் தேறவும் சாவில் ஜெயங் கொள்ளவும் சத்திய வழிகாட்டி நீ 4. பின் வரும் சந்தோஷமும் வன் பாவியின் நாசமும் சொல்லுந் தேவ வேதமே செல்வமே நீ எனதே

பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai song lyrics Read More »

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisutha Aaviyae Paarthu song lyrics

சரணங்கள் 1. பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையை தரிசித் தென் னகந்தனில் தங்குவையே! 2. தேவ திருவாக்கே! திவ்விய தீபமே! ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்! 3. அன்பே! தேவ அருளே! ஆவியான பொருளே! இன்பமா யென்னுள்ளத்தில் இறங்கிடுமேன்! 4. உன்னத பாக்கியத்தை ஓயாமல் நான் தேடியே தன்னயம் ஒழிக்கச் செய் தற்பரனே! 5. ஆனந்த பாக்கியத்தோடருளும் சிலாக்கியமும் நானும்மைப்பற்றி வாழக் கிருபை தாரும்!

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisutha Aaviyae Paarthu song lyrics Read More »

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics

கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம், பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல் எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா! 4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமை பற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா! 5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை வல்லமையும் உண்டாக

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics Read More »