Uncategorized

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Mika seerinum song lyrics

1. பகைஞர் மிகச் சீறினும் வீசும் கொடியின் கீழ் நிற்போம் மஞ்சள் சிவப்பு நீலமாம், கொடியின் கீழ் வெல்லுவோம் உண்மையாயிருப்பேன் மஞ்சள் சிவப்பு நீலக் கொடியிங்கீழ்! உண்மையாயிருப்பேன் சேனையில் என் இரட்சகருக்காய் 2. போர்தனில் நான் மகிழுவேன் பொல்லான் படையை எதிர்ப்பேன் நல்லானுக்காய் போர் புரிவேன் முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை 3. பின் வாங்காமல் முன் செல்லுவேன் வன் போர் முனையை விட்டோடேன் திண்ணம் பேயை நான் வெல்லுவேன் முந் நிறக் கொடியின் […]

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Mika seerinum song lyrics Read More »

பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae song lyrics

1. பகலிலும் பிரகாசந்தானே, விசுவாசம் அதைக் காட்டுது; வழியை நம் பிதா காட்டுகிறார் இடம் ஆயத்தம் ஆக்குகிறார் பல்லவி நிச்சயம் ஒரு நாள் இன்பக் கரையில் சேர்ந்திடுவோம் 2. அவ்வின்பக் கரையில் பாடுவோம் இரட்சிப்பேன் மகத்வ கீதமே துன்பத்தை கனவிலும் காணோம் பெருமூச்சு அங்கு இராதே – நிச்சயம் 3. கிருபைப் பிதாவை எப்போதும் துதிகளாலே நாம் போற்றுவோம்; மாட்சிமையான அன்பை என்றும் கீதங்களாலே நாம் போற்றுவோம் – நிச்சயம்

பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae song lyrics Read More »

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics Read More »

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics

உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே (2) அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே யெகோவா யீரே உம் நாமம் எல்லாம் பார்த்துகொள்வீர் யெகோவா ராஃபா உம் நாமம் சுகம் தரும் தெய்வம் நீர் யெகோவா ஷம்மா உம் நாமம் கூடவே இருப்பவர் யெகோவா ஒசேனு உம் நாமம் உருவாக்கும் தெய்வம் நீர் உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics Read More »

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க, எங்களை படைக்க வந்து நிற்கின்றோம் எங்கள் உள்ளங்கள் அன்பினால் நிறைந்து உம்மை நோக்கி கூப்பிடும் அப்பா பிதாவே வரங்களினாலே நிரப்பும் கர்த்தாவே உள்ளம் மனம் சித்தமும் உம்மை நேசிக்கும். எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே, எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே உந்தன் அன்பு மகிமைக்காய் நன்றியுடன் எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே பிதாவே ஆராதிக்கின்றோம், இயேசுவே ஆர்ப்பரிக்கிண்றோம் ஆவியானவரே உம்மை அன்பு செய்கின்றோம் ஸ்தோத்திரமும் கனமும், வல்லமையும், பெலனும் மாட்சிமையும் துதியும்

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics Read More »

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen song lyrics

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் நன்றி, நன்றி என்று நான் கூறுவேன் – 2 கர்த்தர் செய்த நன்மைகளை நான் நித்தமும் நினைத்திடுவேன் என் தேவன் செய்த நன்மைகளை நான் நித்தமும் துதித்திடுவேன் செங்கடல், யோர்தான் நதி என்னை சூழ்ந்து நெருக்கும் போது கர்த்தர் கரம் அங்கேயுண்டு வெட்டாந்தரை ஆகுமே – (2) அவர் பார்வோன் சேனை முறியடிப்பார் என் பாதையெல்லாம் வெளிச்சமாகும் எரிகோ கோட்டை முன்னே நின்றாலும் அது துதியினால் இடிந்து விழும். நன்றி,

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen song lyrics Read More »

பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu song lyrics

1. பாவ சாபம் நீங்கிடுது ஆத்மா சுத்தமாகுது இருள் எல்லாம் மாறிடுது ஜீவ ஆற்றண்டை வந்தால் பல்லவி நம்பிப் பெற்றுக் கொள்ளுகிறேன் ஜீவ ஆற்றலைகளில், நெஞ்சில் மகிழ் கொள்ளுகிறேன் பாவம் போயிற்றானதால் 2. துன்பம் பயம் நீங்கிடுது ஜீவ ஆற்றலைகளில்; துக்கம் துன்பம் ஆகிடுது ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 3. சொகுசு செல்வம் குப்பையாம் லோக இன்பம் வெறுப்பாம்; மீட்பரே எந்தன் இன்பமாம் ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 4. சுய நேசம்

பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu song lyrics Read More »

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics

1. பாவக் கறைகள் எல்லாம் நீங்கி தண்டனைக்குத் தப்பினேன் சுத்த ஆவி உம் வல்லமையால் பூரண மீட்பிப்போ தாரும் பல்லவி சுத்த ஆவியே வாரும்! சித்தம்போல் செய்ய வாரும் உள்ளத்தின் தடைகளை நீக்கி உமக் கேற்ற வீடாய் ஆக்கும் 2. வாரும் ஆவியே சுத்தஞ் செய்யும் மெய் சிந்தை மனமெல்லாம் என்னைக் குருசி லறைந்திடும் என் இயேசுவைப் போலாக்கிடும் – 3. எனக்காய் மாண்ட ஆண்டவர்க்காய் போரிடப் பலம் தாரும் கல்வாரி மேட்டின் தயவை நான் பாவிக்குக்

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics Read More »

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics

பல்லவி பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப் பாரில் மனுவடிவாய் – சிறு பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த பார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு 2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர் மானிலம் மேலினதால் மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம் வந்ததிம் மானுவேலால் – சிறு 3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்து மேவியே முன்னணையில் விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்த உலக இரட்சகனை –

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics Read More »

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics

நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம் நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை -2 நான் உமக்கே சொந்தம் நீர் எனக்கே சொந்தம் என்னை அர்ப்பணிக்கிறேன் -2 நீர் நன்மைகளின் தேவனே உம்மை நன்றி சொல்லி பாடுவேன் நீர் துதிகளின் பாத்திரர் உம்மை துதித்து பாடுவேன் -2 உலகம் என்னை வெறுத்தாலும் உற்றார் என்னை மறந்தாலும் என்னை காக்கும் தெய்வம் என்னோடு பயமே இல்லையே நீர் இல்லாமல் நிம்மதி இல்லநீர் இல்லாமல் வெளிச்சம் இல்லநீர் இல்லாமல் வாழ்வே

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics Read More »

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics

Lyricsமனமிரங்கும் தேவா மனமிரங்கும் என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2)எந்தனின் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோஎந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ(2)மனமிரங்கும் தேவா மனமிரங்கும்என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2) பாவி என்று என்னை அறிந்திருந்தும் துரோகி என்று என்னை தெரிந்திருந்தும்உம் இரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்புத்திர சுவிகாரத்தை எனக்குத் தந்தீர்மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ-2 உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்-2பரலோக தேவனே மன்னியுமேதேசத்தில் ஷேமத்தை தந்திடுமே-2 மன்னியும்

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics Read More »

கர்த்தர் உங்கள் மேல் – Karthar ungal mael song lyrics

கர்த்தர் உங்கள் மேல் மனதுருகும் படி எழுந்திருப்பார் கர்த்தர் எழுந்திருப்பார் நடத்திடுவார் உன்னை நடத்திடுவார் உயர்த்திடுவார் உன்னை உயர்த்திடுவார் கர்த்தர் நீதி செய்யும் தேவன் அவர் அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான் உண் தலையை உயர்த்தி உயர்த்திடுவார் உன்னை நிலைநிறுத்தியே காத்திடுவார் உன் தூக்க நாட்கள் முடிந்து போகும் கர்த்தருக்குள் மகிழ்ந்து துதி பாடிடு Karthar ungal meel manathurugum padiYezhundirupar karthar Yezhundirupar Nadathiduvar unnai nadathiduvarUyarthiduvar unnai uyarthiduvar Karthar needhi seyyum devan avarAvaruku

கர்த்தர் உங்கள் மேல் – Karthar ungal mael song lyrics Read More »