Uncategorized

பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics

பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் உதவவில்லை கிறிஸ்துதவினார் அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் உதவவில்லை அன்புயர்த்திற்று 2.என் இதயம் கொடுக்கிறேன் அவரில் சாருவேன் பிரசன்னத்தில் வாழுவேன் துதியைப் பாடுவேன் அன்பு வல்லமை சத்யம் ஆத்துமா பாடிடும் உண்மை சேவை யாவுமே அவர்க்கு சொந்தமே 3. ஆபத்தில் நோக்கிப் பார்க்க அவரே இரட்சிப்பார் அன்பினாலே உயர்த்துவார் கோப […]

பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics Read More »

ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics

1. ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமேஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே ஓ! ஓ! வேகம் வாருமேஎம் கர்த்தனே நீர்ஆ, ஆ ஆவல் பெருகுதே – அல்லேலூயா கீதங்கள் பாடிப் பறந்து செல்வோமே 2. சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்சித்திர தையலாம் தேசுடை அணிந்தாள் 3. பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள் 4. எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதேபொற்பரன் இயேசுவைக் கண்டு களிக்கவே 1. Aasai Manaalane Amen Neer

ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics Read More »

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal song lyrics

1. பாவத்தால் நம் தேசத்தார்கள் அலைகிறார் மூர்க்கத்தால் போர் புரிய தேவை ஆட்கள் முன்னணியில் இடமுண்டு; லோக ஆசை வெறுத்து, தன்னயத்தை அன்பால் கொன்று பேய்ச் சிறை விடுவித்து இயேசுவின் நேசத்தைச் சொல்ல பல்லவி நாம் முன் சென்று பேயை வென்று ஒன்றாய்ப் போர் செய்வோம்; நம்பிக்கையால் மீட்பை மெய்யாய் பரப்புவோம் ஜெயம் எனக்கு மீட்பரின் திவ்ய ரத்தத்தாலே; ஜெயம் எனக்கு மீட்பர் ரத்தத்தால்! 2. முன்செல் யுத்தம் மா மும்முரம், மீட்பர் பாதை காட்டுவார் மெய்யாக

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal song lyrics Read More »

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics

1. பாவஞ் செய்யாம லின்றைக்கு தேவரீர் காத்திடும் என்னி லென்றும் உம தாவி தந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர் வல்லமையாய் மீட்பீர்; காத்துக் கொள்வீர் உம் தாசனை சாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும் தேவன் நீரல்லவோ! சக்தியற்ற ஆத்துமாவை சக்தன் நீர் காத்திடும்! 4. நம்பி இதோ பணிகிறேன் உம் திருப் பீடத்தில் தீயனின் வினையினின்று நாயன் நீர் காத்திடும்! 5. உம் கரம் என் அடைக்கலம் அம்பரன் என்

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics Read More »

இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Song lyrics

இலங்கையே நம் தேசமேநாம் எல்லாம் இங்கு ஒருவரேஅழகான இந்த பூமியை சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே (2)உம் ராஜ்ஜியம் நாம் கட்டவேஅபிஷேகத்தை நமக்கு தந்தவரேஉம் நாமத்தை தேச எல்லையெங்கும்உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம் இயேசு இரட்சிப்பார் (8) யுத்தங்கள் அழிவுகள் எங்கள்மண்ணில்(நாட்டில்) வேண்டாமேதடுத்து ஜாமக்காரர்களாய்முழங்காலில் நிற்கிறோம் (2)வைத்திய சாலைகள்ஆலயங்களாக மாற வேண்டும்அதற்கு சபைகள் கைகளைக் (கரங்களைக்)கோர்த்து எழும்பிட வேண்டும் (2) இயேசு இரட்சிப்பார் (8) Srilanka இயேசு என்றுஉரைக்கும் வரை நாம் ஓடுவோம்சிலுவைக் கொடி பறக்கும் வரை உயிரைக் கொடுத்து

இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Song lyrics Read More »

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics

உம் சித்தம் என்னில் நிறைவேறஉன்னதா என்னை நான் படைக்கின்றேன்உயிர்ப்பியும் எனதுள்ளத்தைஉந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற 1.உலகத்தின் உறவுகள் என்னைஉற்சாகமிழக்க செய்ய (2)உலகத்தை வென்ற என் தேவாஉறுதியாய் நிலைக்க செய்யும் (2) உம் சித்தம் என்னில் நிறைவேற 2.கானல் நீரை அமுதாய்கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)காத்தீரே கருணையாய் என்னைகாகள தொனியை நான் கேட்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற Um sitham ennil niraiveraUnnadha ennai nan padaikkindrenUyirppiyum enadhullathaiUnthanukkai naan jeevika

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics Read More »

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS

பொங்குதே ஆனந்தம் – புவிஎங்குமே இல்லா பேரானந்தம் வையகம் தந்திட இன்பம்இயேசு ஐயனளித்த ஆனந்தம்பொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்மெய்யனகற்றினார் என் பாவ தோஷம்…பொங்குதே ஆனந்தம் பரலோகமேன்மை துறந்துநரலோக மானிடனாய் பிறந்துஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம்…பொங்குதே ஆனந்தம் குருசினில் சிந்தின இரத்தம்குரு இயேசுவில் உண்டான சுத்தம்கல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்கல்லான இதயமும் கனிந்திடும் பாசம்…பொங்குதே ஆனந்தம் பாவ பரிகார நாமம்கொடும் ரோகப் பரிகார நாமம்சர்வ லோகத்திலும் மேலான நாமம்சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாம்ம்…பொங்குதே ஆனந்தம்

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS Read More »

Prasanam tharum devanae um prasanam -Song lyrics

Prasanam tharum devanae um prasanam tharumaiyaaUmmai vitu nan priyathiruka um prasanam tharumaiya 1. Valibathil ummai vitean thuninthavalai pavam seitheynMayaiyam ulagai naysithene Norukkapattu thavithene 2. En valkaium mayai enru unarnthavalai um patham vanthen Aaravanaithennai neer thertrineereUm anbal ennai aanaithere 3. Neer thantha valvai umakalithen parisutha paduthi neer seyal pattiray Laabathai nastamaga karuthugiren Thidankolla jeyamaga nadathugireer Prasanam

Prasanam tharum devanae um prasanam -Song lyrics Read More »

En thaalvilum neere Song lyrics

Lyrics En thaalvilum neere En uyarvilum neere En thunbathilum neere Endan inbatheelum neere Patruven ummayeThalvilum uyarthuvenPaadugal naduvilePaaduven ummaye Vaadhaigal enai soola nindral ennaMarana katukal valaindu kondal ennaSoolayin naduve irangina dhevan Setayin nilalil kaapare Vaakuthatham thaamadhithal ena Soolnilaigal edhirai nindral ennaVaakil valavar en yesu raajan Kuritha kaalathil uyarthiduvar

En thaalvilum neere Song lyrics Read More »

என்ன தவம் செய்தேன் நான் – Enna thavam seidhen naan song lyrics

என்ன தவம் செய்தேன் நான்என் மேலே எத்தனை அன்புஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கிஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2 1.மனுஷனின் பேச்சுக்கும்பொறாமையின் சொல்லுக்கும்விலக்கி பாதுகாத்தீரே-2அவமான சொற்களைஅடையாளம் இல்லாமல்என்னை விட்டு போக செய்தீரே-2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே-2-என்ன தவம் 2.உயிர் உள்ள வரை நான்உண்மையாய் இருப்பேன்என் நோக்கம் எல்லாம் நீரே-2என் இலட்சிய பாதையில்விருப்பம் எல்லாமேநீங்க தான் என் இயேசப்பா-2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே-2-என்ன தவம் Enna thavam seidhen naan Yen mela ethana anbu Ondrumilla yennai neer

என்ன தவம் செய்தேன் நான் – Enna thavam seidhen naan song lyrics Read More »

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics

இராஜாவின் பிள்ளை நான்குறை ஒன்றும் இல்லையே-2துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்இராஜாவே நீர் வாழ்க-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின் 1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும்திறவுகோலை அவர் வைத்திட்டார்-2இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்விடுதலை அவர் தந்திட்டார்-2இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை 2.நீதியினால் என்னை அலங்கரித்துமகிமையினால் நிறைவாக்கினார்-2கிருபையால் என்னை உயர்த்தினார்அன்பினால் மீட்டு இரட்சித்தார்இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics Read More »

UYARTHI PAADUVAEN UMMAIYAE THUDHIPAEN SONG LYRICS

UYARTHI PAADUVAEN UMMAIYAE THUDHIPAEN 1.VAZHIGALAI YELLAM SEMMAI AAKINEERVARANDADHAI YELLAM SEZHIPAAKINEERKONALAANADHAI NEER NERAKINEERKARADAANADHAI NEER SAMAMAAKINEER AARADHIPAEN -3…UMAIMATTUMAE UYARTHI PAADUVAEN UMMAIAYAE THUDHIPAEN 2.VAALAAKAMAL ENNAI THALAIYAAKINEERKEEZHAAGAMAL ENNAI MELAAKINEERVALAKARAM PIDITHENNAI VAZHINADATHINEERTHALAI GUNINDHA ENNAI NIMIRA SEIDHEER AARADHIPAEN – 3..UMAIYENDRUMAE UYARTHI PAADUVAEN UMMAIAYAE THUDHIPAEN BRIDGE RAAJAKALODUM PRABHUKALODUMUTKARA SEIDHU ENNAI UYARTHI VAITHEERAETHERINDHU KONDA SANDHADHIYAAIAASARIYA KOOTAMAI PARISUTHA JAADHIYAAISONDHA JANAMAI MAATRINEER UYARTHI PAADUVAEN UMMAIAYAE

UYARTHI PAADUVAEN UMMAIYAE THUDHIPAEN SONG LYRICS Read More »