Uncategorized

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics

காலை நேரம் COFFEE நான் குடிக்கும் முன்னேஉமது சமூகம் சேர்ந்து நான் உம் முகம் பார்த்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் கதவை அடைத்து உலகம் அனைத்தையும் மறந்துஇதயம் திறந்து உமக்கு நான் முதலிடம் கொடுத்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் 1.காலைதோறும் உம் கிருபைஎன்னை தட்டி எழுப்பிடுதேமுடிவில்லாத உம் இரக்கம்அனுதினமும் தொடர்கின்றதேFRIENDஐ போல் கையை பிடித்துஎன் மேல் உம் […]

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics Read More »

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics

என் எலும்புகள் தேய்கின்றதேஎன் பெலனும் குறைகின்றதேஎன் நாட்களும் போகின்றதேஎன் காலமும் கரைகின்றதே-2 நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 1.சிலுவையில் அந்த காட்சிநொறுங்கியது என் இதயம்எனை மீட்ட உந்தன் பேரன்பைசொல்லுவேன் உலகெங்கிலும்-2 சுவிசேஷ பாரம் என்றே நான்உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்பாவி என் நிலை உணர்ந்தேன்பரிசுத்த வாழ்வை வாழ்ந்திடஎன்ன தியாகம் நான் செய்வேனோ-2 என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திசென்றிடுவேன் என்றும்

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics Read More »

Ennai Nesikka Um Jeevan Verutheer

Ennai Naesikka Um Jeevan Verutheer Enakaga Um Aavi Ootrineer Kalvariyilae Neer Thagamaneer En Deva Um Anbai Evveedham Marappaen             Um Anbin Aazham Ariveno             Um Uravaadal Ennilae Veruppaeno – 2 Neer oruvarae deivam endru therindha pinnum Muzhumanadhodu Pin vara thayanguvaeno Ennai Uyartha Ezhai uruvedutheer En Deva um Nesathin Aazhathai Arindhen             Um Anbin Aazham Ariveno

Ennai Nesikka Um Jeevan Verutheer Read More »

Kanmalaiyil niruthi ennai song lyrics

Kanmalaiyil niruthi ennai azhagu paartha deivamaeyKalmellam Karam pidithu vazhi nadathum deivamaey (2)Thagapanaey thandhaiyae vazhvae neerthan aiyya – en (2)Vazha vaithavar neerthan aiyya (2) En latchiya karaiyil serum varaikkum kaividuvadhillai En mudivu varaikum vazha vaikkum manavalnaey (2) Paaviyai irundha ennai mosama vazhandha ennai nithamaai vazha vaikka thedi vandheeray (2)Nithamaai vazha vaikka therindhu kondeeray(2) Thagapanaey thandhaiyae vazhvae

Kanmalaiyil niruthi ennai song lyrics Read More »

இதோ மனிதர்கள் மத்தியில் – Itho manithargal mathiyil song lyrics

இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே(தேவனே) உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கின்றோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகின்றோம் இயேசுவே எங்கள்மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்

இதோ மனிதர்கள் மத்தியில் – Itho manithargal mathiyil song lyrics Read More »

என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae song lyrics

என் தேவனே என் இயேசுவேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2அல்லேலூயா அல்லேலூயா-4 யெகோவாயீராய் வெளிப்பட்டஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்தஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே யெகோவா நிசியாய் வெளிப்பட்டஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்தஎன் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே மீண்டும் எனக்காய் வருவீரேஉம்மோடு என்னை சேர்ப்பீரே-4 உயர்ந்த கிருபையேமேலான கிருபையேமாறாத கிருபையேதேவ கிருபையை-4

என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae song lyrics Read More »

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS

அசைவாடும் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்அனலாக்கும் ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும் உலர்ந்து போன என் எலும்புகள்உயிர் பெற்று எழும்பட்டும்-2ஆவியே ஆவியே அசைவாடும்பரிசுத்த ஆவியேஆவியே ஆவியே அனலாக்கும்பரிசுத்த ஆவியே 1.ஆட்கொள்ளும் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்அபிஷேக ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து 2.மகிமையின் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்தேற்றிடும் ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS Read More »

Kalangadhae Unai Vittu Vilagamaten

Kalangadhae Unai Vittu Vilaga maten Elumbi Pragasi un oli vandhadhu Thigaiyadhae naan un mun seigiren 1. Un belaveenathil en belan unnodu Un sugaveenathil en kirubai unnodu Pooranamaga vilangidum ennalum Unnai naan paersolli azhaithae arindhen- 2 Ne ennal marakka paduvathu ilai 2. Ulagathin thunbangal unai soola vandhalum Ulagathin pavangal unmel yutham kondalum Nerukappattum odungi ne povathillai

Kalangadhae Unai Vittu Vilagamaten Read More »

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai

Naan Vetkappatu Povathillai En Yesu Ennudanae Avar Varthai Ennudanae Avar Padham veezhndhu panindhendrum Avar saevai naan seivenae Endrum avaril magizhndhiruppen Endrum avaril Nilai thiruppen 1. Varthayil ellam Sirustitha Karthar Tham vizhi moodi endrum kaaparae Ennai Mun kuritha tham sithappadi Endrum unmaiyai vazhi nadathuvarae 2. Pinnana Ulagai Nokamalae Enaku munnana avarai naadiduven En jeevanulla Natkalalam Kirubai

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai Read More »

தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga Song lyrics

தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக

தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga Song lyrics Read More »

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம்ஜெபமே பேராயுதம்நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே போராயுதம் -2போராயுதம், பேராயுதம், ஜெபமே சர்வாயுதம்-2ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 அக்கினி சூளையில் அவியாமல் காத்து அனுதின ஜெப ஜீவியம் ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே பேராயுதம் போராயுதம்,

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics Read More »

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே – 2 1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது 2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 3. நீர் செய்த நன்மைக்கு என்ன

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics Read More »