Uncategorized

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya song lyrics

என் தேசம் அழியுதையாபல உயிர்கள் மாளுதையா -2கதறுகிறோம் மனமிரங்கும்மனதுருகும் இயேசுவே -2நீர்தான் என் நம்பிக்கை-என்கண்ணீர் தான் அதின் காணிக்கை 1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம் 2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால்மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதேஉலகமெங்கும் கொடும் வாதையினால்மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதேதேசத்தின் சாபம் வெளிப்படுதேஜெனங்களின் துரோகம் வெளிபடுதேஇந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம் 3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப திறப்பிலே நின்று கதறுகிறோம் -2 எந்தனின் […]

என் தேசம் அழியுதையா – En Dhesam Azhiyuthaiya song lyrics Read More »

uyirthelunthare jeauthelunthar uyirodu SONG LYRICS

uyirthelunthare jeauthelunthar uyirodu Irukirar-2 (Risen is alive and is alive.) 1. kanneerin paathaithanai kandippaga matridave uyirodu Irukirar nam yesu -2 (Our Jesus is alive to change the course of tears) 2. yaarum illai endru nanumthanimaiyile aluthapothuthayaga irukiren endrare nam yesu – 2 (My Jesus said that, I am a mother when I cry alone, that

uyirthelunthare jeauthelunthar uyirodu SONG LYRICS Read More »

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song 2020

என்மீதா இத்தனை அன்பு வியந்து பார்க்கின்றேன்விலையேற பெற்ற உந்தன் இரத்தத்தால் மீட்டீரே உம் அன்பின் அகலம் நீளம் உயரம் உணர்ந்து கொள்ள செய்தீரேஉதவாத என்னையும் உருவாக்கி மகிழ்ந்தீரே 1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்எனக்காக யாவையும் சகித்தீரே..உமக்கு முன்பாக என்னை வைத்து சந்தோஷமாக ஏற்றீரே… 2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும் எனக்காக யாவையும் ஏற்றீரே.உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க எனக்காக மரித்தீரே 3. உலகமே என்னை வெறுத்த போதும் உம் அன்பு என்னை தாங்குதையாசாம்பலான என்

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song 2020 Read More »

பாசம் என்றல் நீர்தானே -Paasam endral neerthaane SONG LYRICS

Paasam endral neerthaaneSontham endral athu neer thaane -(2) 1. Karuvil uruvaagum munneTerinthu eduthavareThedi vanthu ennaiPeyar solli azhaitavare. 2. Uzhaiyana setrinindruTooki eduthavareUm rathathaal meetu ennaiNeethimanai maatri viteer. 3. Ennai kazhuvi vidumAppozhuthu sutthamavenEnnai nirappi vidumAppozhuthu umathaaven.

பாசம் என்றல் நீர்தானே -Paasam endral neerthaane SONG LYRICS Read More »

Kiruabai melaana kirubai song lyrics

1. Kiruabai melaana kirubai, kirubai melaana kirubai,Siluvayil ellaamae mudindhadhaeKirubai maaradha kirubai, kirubai maaraadha kirubai,Siluvayil ellaamae maarinadhae Soolndheerae, um kirubayaal soolndheerae, Soolndheerae en vaalvai muluvadhum Kirubai alavilla kirubai, kirubai alavilla kirubai Siluvayil, um anbai ootrineerKirubai nithiya kirubai, kirubai nithiya kirubai Siluvayil ellaamae maarinadhae Soolndheerae, um kirubayaal soolndheerae, Soolndheerae en vaalvai muluvadhum BridgeNeer Ennai Pinthodandheer, Neer Ennai

Kiruabai melaana kirubai song lyrics Read More »

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae song lyrics

உம் சிலுவை காட்சியை பார்க்கையிலேஉம் அன்பை அறிகிறேன்உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே உம் வல்லமையை உணர்கிறேன் நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரேகட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே .. (2) 1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்– நீர் உயிர்த்தெழுந்தீரே 2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்– நீர் உயிர்த்தெழுந்தீரே 3. உம்மாலே நான்

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae song lyrics Read More »

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS

1.கோர குருசின் பாடுகள் எனக்காக கோரமான பாவியாம் எனக்காககாயங்கள் ஏற்றீரே எனக்காககடைசி சொட்டு ரத்தமும் எனக்காக இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே 2.பாவியான என்னையும் மீட்கவேபாரமான சிலுவையை சுமந்தீரே பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே பாதகன் என்னையும் மீட்டீரே 3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன் உன்னதர் அன்பினை தள்ளினேன் உருக்கமாய் இறங்கியே மீட்டீரே உன்னதா உம்மை போல் யாருண்டு

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS Read More »

உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics

உலகம் மாறினாலும் மாறா நேசரே மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே என் தாய் தந்தை என்னை மறந்தாலும் மறவா நேசர் நீர் அல்லவோ தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையேஉம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன் மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே Lyrics: Ulagam maarinaalum maara nesaraeManidhar maarinaalum um

உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics Read More »

இஸ்ரவேலே நீ என் தாசன் – Isravelae Nee En Daasan song lyrics

Isravelae Isravelae Nee En Daasan EndraenIsravelae Isravelae Nee Kalangathae EndraenUnakkai Mariththaen NaanUnakkai Uyirththanaen NaanIvaiyellam Naan Seidhum Enai Nee Marandhayae – 4 Stanza 1Baaramai Siluvai IrundhaalumUnakkai Sumandhu SendraenKoormaiyai Aanigal IrundhaalumUnakkai Yendhi KondaenUn Paavam Agattra EnnaiBaliyaaga KoduthaenSugamaai Nee VaazhaEn Raththam SindhinaenIvaiyellam Seidhaen NeeEnai Nesikka– Isravelae Stanza 2En Sareeram Muzhuvadhum Kizhikka PattumUnnai Idhayathil Thaangi NindraenMulmudiyaal Naan NerukkapattumUnnai Ninaivil

இஸ்ரவேலே நீ என் தாசன் – Isravelae Nee En Daasan song lyrics Read More »

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics

பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாருமே பதில்தாருமே -2 தேசம் அழிகிறதேகொள்ளை நோயினால் அழிகிறதே -2கண்ணோக்கி பாரும் தேவா -2தேசத்தில் மனமிரங்கும் -2 குற்றங்களை மன்னித்திடும்மீறுதலை எடுத்துப்போடும்-2ஒருவிசை மன்னியுமே-2எழும்பிட தயைகாட்டும்-2 அழுகுரல் கேட்டிடுதேநெஞ்சம் வலிக்கிறதே-2எழுப்புதல் வந்திடவே-2ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2 song lyrics (english) Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae pathil tharumae pathil tharumae-2

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics Read More »

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics

Keelayayhin Pisin thylamaeEngal Yesu MagaRaja-Keelayayhin Pisin thylamaeNanga Vaithiyar Yesu Raja Oruvaarthai Sonnal PothumaeEn Viyathi ellam sisthamagunmae -2 En Noigal, kayangalUm Thazhumbugalaal Sugamanum -2 La la La la Naan Gunamanaen Gubnamanaen La la La la Yesuvin kaayangalal Gubnamanaen 1. Yesuvin Rathathalae Kazhyva pattaenaePoonana Suganathai Pettrukondaenae -2 2.Sosthamay naanPaadi ThuthipanaeNantri solli Aadi Magixhuveanae -2 Viduthalai ViduthalaiyaeYesu Thanthuvittar

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics Read More »

அன்பே என்றென்னை நீர்- ANBAE ENTENNAI NEER song lyrics

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே நானல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகின்றேன்-2 நான் தனிமை என்றெண்ணும்போதுதாங்கி கொண்டீரேதயவால் அணைத்துக்கொண்டீரேநான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே 1.என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே-2நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே 2 நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே-2நான் என்ன

அன்பே என்றென்னை நீர்- ANBAE ENTENNAI NEER song lyrics Read More »