Uncategorized

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

Lyrics:கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!அவர் விலாவினின்று பாயுதே!விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! – 2 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 3.எந்தனுக்காய் கல்வாரியில் […]

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics Read More »

நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவே உம்மை நேசிக்கிறேன்நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவை நேசிக்கிறேன்-2 1.பாரமான சிலுவையைஎப்படி சுமந்தீரய்யாதடியால் உம்மை அடித்தபோதுஎப்படி சகித்தீரய்யாஉம் முகத்தில் காரி துப்பினபோதுஎப்படி பொறுத்தீரய்யாஎன்னால் நினைத்துப்பார்க்க முடியலையேநீர் எப்படி தாங்கினீரோ உம் அன்பிற்கு ஈடான அன்பைஇந்த உலகத்தில் காணவில்லைஉம் அன்பிற்கு ஈடான அன்புஇந்த உலகத்தில் எங்கும் இல்லைஇதைவிட மேலாக அன்பு காட்டயாருக்கும் முடிவதில்லைஉம்மைப்போல என்னை இந்த உலகில்நேசிக்க எவரும் இல்லை-2 2.தாகம் என்று சொன்னபோதுகசப்பு காடியை கொடுத்தனரேஉம் வஸ்திரத்தை கிழித்தெரிந்துநிர்வாணம் ஆக்கினாரேமுப்பத்தி ஒன்பது தடவை உம்மைகசையால் அடித்தனரேமுள்முடி சூட்டி ஆணி

நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics Read More »

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) 1. அபிரகாமோடு வருகின்றேன் பலி செலுத்துகின்றேன் ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன் எனக்கு நீர்தான் சொந்தம் (2) நீர்தான் (4) – தேவா உம் முகம் 2. மோசேயுடன் நான் வருகின்றேன்சீனாயின் சிகரத்திற்கு முக முகமாய் உம்மை தரிசித்திட ஆவலாய் எங்குகிறேன்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics Read More »

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics Read More »

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனேதம் சிறகாலே மூடிடுவார்தேவன் என் அடைக்கலமே நான் கர்த்தரை நோக்கிடுவேன்என் அடைக்கலம் என்று சொல்வேன்என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்பணிந்தே உம்மை துதித்திடுவேன் என் பக்கத்தில் ஆயிரம் பேர்பதினாயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகிடாதே அவர் தாபரமேஎன் தேவனே காத்திடுவார் என் வழிகளில் காத்திடுவார்தூதர் வந்தென்னை ஏந்திடுவார்ஆபத்தில் அவரே என்னோடிருந்துஎன் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார் Unnatharin Maraivil Sarva VallavarinNizhalil Thangiduvaen AnjidaenaeTham Siragaalae MoodiduvaarDevan Yen Adaikkalamae Naan Kartharai NokkiduvaenYen

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics Read More »

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu song lyrics

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்துமரணத்தை ஜெயித்தவரேஎன் பாவம் யாவும் என் சாபம் யாவும்சுமந்து தீர்த்தவரே (2) உம்மை நினைவு கூறுகிறேன்உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்உம்மை நினைவு கூறுகிறேன்இயேசுவே நினைவு கூறுகிறேன் (2) 1.சரீரமாகிய அப்பத்தை எனக்குவிட்டு கொடுத்தவரேஉம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி என்னை மீட்டவரே (2) – உம்மை நினைவு 2.பிதாவின் வலது பாரிசத்தில் எனக்காய் வேண்டுதல் செய்பவரேநீர் மீண்டும் வரும் அந்த நாளை எதிர்பார்த்து காத்து இருப்பேனே (2) – உம்மை நினைவு

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து – Enakaga Marithu song lyrics Read More »

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் 1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன்நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் 2.நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன்நிகர் இல்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் 3.உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன்லாபமான அனைத்தையும் நஷ்டமெண்டு கருதுகிறேன் Nesikkiren NesikkirenUmmai Thaan YesuvaeSwasikkiren swasikkirenUmmai Thaan Yesuvae Ummai Thaane –

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS Read More »

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics

1.உம் அன்பின் வல்லமை என் இதயத்தில் பெருகுதே சுவிஷேஷத்திற்காய் நான் வெட்கப்படேன் உம் சிலுவையின் வல்லமை என் இதயத்தில் எரியுதே உம் கிருபையால் நான் என்றும் ஓடுகிறேன் ஓன்று சேர்ந்து சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை அவருக்காய் என்றும் வாழ்வேன் அவர் நாமம் என்று சொல்லுவேன்வெட்கப்படேன் நான் வெட்கப்படேன் நான் 2.உலகத்துக்கு சொல்லுவேன் என் சத்தத்தை உயர்த்தியேஇயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே இம்மை பாட ஒன்றும் இல்லை அவர் வல்லமையால் முன் செல்லுவேன் இயேசு

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics Read More »

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனேவாழ்வே நீர் தானேஎந்தன் இயேசுவே எந்தன் நேசரேவாழ்வே நீர் தானேஎன்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன் உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம் சித்தம் தான் செய்கிறேன்உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம்மை ஆராதிப்பேன் என்றும்உம் நாமம் போற்றிடுவேன் 1.குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்-2முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்என்னை மீட்டெடுத்தீர் என்றும்என்னை என்னை நேசிக்கின்றீர்-எந்தன் இயேசுவே 2.முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரேசிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே-2மறுவாழ்வு தந்திட மனமுவந்து வந்தவரேஉம்மை போற்றிடுவேன் என்றும்உம் கிருபை

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics Read More »

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics

பல்லவிகொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை இயேசு அழிப்பார் கொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார். தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் – நம் தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2 சரணம்கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர் வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர் நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால் பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார் பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால் மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா குணமாக்கமாட்டிரோ சரணம்கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics Read More »

Kirubai kadalaanal naan athil mulguvaen song lyrics

Lyrics :-   Kirubai kadalaanal naan athil mulguvaen Thayavo karaiyaanal naan ange seruvaen Vilaivugal arinthum enmael anbu vaithirae Varampattra vaithir param anbil thivalanathae     Naan umakenne seithen ennai meetkavae neer vanthirae Naan umakenne koduthen enakagavae paralogam magilae  Unara ennai baramai ennamel bathilai baliyaneerae     Thannirmel vilunthe ilaiyai pole  poovirku neer vanthirae Athai kondu

Kirubai kadalaanal naan athil mulguvaen song lyrics Read More »

Ponneshu Thamburan Thaneedum Sneham song lyrics

Ponneshu Thamburan Thaneedum Sneham kaneeru Maicheedunnu Santhapathekadal Vattedum Neram Santhoshi chollasichu Meghatheril thanikoppam IruTheedunnu Swarga Naattilaekenna Nayicheedunna AmmaPolum AdhisayikkumThante Sneham Anuharikkum 1.Paarithil kaanum Sowbagyam Nedam Njanenta jeevitham Mattivachu SnehamThedi Mohathil thaanu paapathin Margathil Njan charichu. Ennalum Ottum Kopi kathy Snehathodenna VeendeduthuRekshadirathil Nathananayum Pidikathaghae Nokittum Njan. 2.Vaazhthippadam Anandicharkam Abathil Kakunna KarunyatheySakshemakan Nadengum Pokam Papathil thalnavarkalambamai ThanpathaVittu

Ponneshu Thamburan Thaneedum Sneham song lyrics Read More »