Uncategorized

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரேஎங்களுக்காகவே பலியானீரேஉம் இரத்தம் சிந்தியதால்என் சாபங்கள் நீங்கியதேஎன் பாவம் போக்கவேஉம் ஜீவன் தந்தீரே காளைகள் போல சூழ்ந்தனரேகன்னத்தில் அறைந்து துப்பினரே (2)விசாரணை நடத்தி வீண் பழி சுமத்திகாவலில் வைத்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் நரிகள் போல சூழ்ந்தனரேஇழிவாய் பேசி இகழ்ந்தனரே (2)மினுக்கான உடையை உமக்கு உடுத்திபரியாசம் செய்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் சிங்கத்தை போல சூழ நின்றுசாட்டையால் உம்மை அடித்தனரே (2)தலையில் […]

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics Read More »

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS

1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் படைத்தவரே உம்மை ஆராதிப்பேன் நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரேதூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே 2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன் சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன் 3.கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன் முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன் 4.எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன் மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன் 1. Parisutharae Ummai AarathipenPadaithavarae Ummai Aarathipen Neer parisutharae parisutharae parisutharaeThuyavarae thuyavarae neer thuyathi thuyavarae 2. Venmai Aanavare AarathipenSigapum Aanavarae Aarathipen 3.

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS Read More »

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics

வழி தவறி போன நண்பா கலங்காதே வழி மாறி போன மனமே திகையாதே மறவாதே ஒ.. நண்பனே உனக்காய் இயேசு காத்திருக்கிறார் மனம் திரும்பிடு நண்பனே உன் நினைவாய் ஆவர் இருக்கிறார் 1.உலகம் உன்னை அழைத்ததோ நீ நினைத்து யாவும் தோல்வியோ நீ நம்பின அனைவரும் மறந்தனரோ இனி சாவே மேல் என்று நினைத்தாயோ 2.உறவுகள் உன்னை மறந்ததோ நீ செய்த நன்மைகள் புதைந்ததோ உன் தாயும் தந்தையும் வெறுத்தனரோ இனி தஞ்சம் யார் என்று தவித்தையோ

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics Read More »

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics

என் கர்த்தர் என்னை மீட்பாரே என் ஜீவன் அவர்தானேஇனி எந்தன் வாழ்வில் பயமில்லைஎன் தோழன் நீர் மட்டும் தானே உம் பாதை தொடர்வேனேஉனை போலே யாரும் இணையில்லை நான் சோர்வாக இருந்தாலும் அவர் என்னை தாங்கி காத்திடுவார்என் வாழவில் ஒளியே என்று அவர்தானேநான் பாவியாக இருதேன் என் மனதை மாற்றி தூய்மையாக்கினர்அவரில்லை என்றால் எந்தன் வாழ்வேயில்லை – என் கர்த்தர் (1) நான் ஆபத்தினால் சூழ்ந்தாலும் அஞ்ச தேவையில்லைநான் துன்பத்தினால் உடைந்தாலும் கலங்க தேவையில்லைஎன் தந்தை என்

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics Read More »

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS

என்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்கபயமே எனக்கில்லையேநான் நம்பிடும் தேவன்என் துருகமாய் இருப்பதால்கலக்கமே எனக்கில்லையே-2 பயமில்லை-2 பயமில்லையேநம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையேபயமில்லை -2 பயமில்லையேநமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே-என்னை நடத்திடும் 1.சிறு கூட்டமே நீ பயப்படாதேகர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்-2எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்ஆவியானவர் கொடியேற்றுவார்-2-பயமில்லை 2.பாதைகள் எங்கும் தடைகற்களோதாமதம் மட்டும் பதிலானதோ-2நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்நிச்சயம் நடத்துவார் பயமில்லையே-2-பயமில்லை 3.முந்தினதை நீ யோசிக்காதேபூர்வமானதை சிந்திக்காதே-2மேலானதை நீ சுதந்தரிக்கவேரூன்ற செய்வார் பயமில்லையே-2-பயமில்லை அல்லேலூயா -6ஒசன்னா

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS Read More »

என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS

என் தேவையை சொல்லி சொல்லிஉம்மை துக்கப்படுத்த மாட்டேன்என் தேவையே நீங்கதான்என் எண்ணத்தை சொல்லி சொல்லிநிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்என் இதயமே நீங்கதான்-2 என் தேவனே என் ஜீவனேஎன் அன்பரே என் சொந்தமே-2 இந்த வானம் பூமி யாவும்ஆளும் தேவன் நீங்கதான்இந்த உயிர் உடலில் உள்ளவரைபாடல் நீங்க தான்-2 (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோநான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ–2-இந்த வானம் உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோஉயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ–2-இந்த வானம்

என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS Read More »

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அப்பான்னு கூப்பிடவா?உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அம்மான்னு கூப்பிடவா?உம்மை அப்பான்னு கூப்பிடவாஉம்மை அம்மான்னு கூப்பிடவா 1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்தோளில் என்னை சுமந்ததப் பார்த்தாஅப்பான்னு சொல்லணும்என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்பார்த்தா அம்மான்னு சொல்லணும்என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாஅப்பான்னு சொல்லணும் 2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும்என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தாஉம்மை அம்மான்னு சொல்லணும்உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும் Ummai Appanu Kupidathan AasaiAppanu KuppidavaUmmai

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS Read More »

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics

கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க-2 நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க-2 1.தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க-2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின் 2.அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே-2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின் kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga Nantri solla AayiramNaauvkal pothathuNinachathai Kaattilum Athikama Senjcheenga Tharithiran Entru solliUlagathaar OthukurangaPear solli Alachai ennaSezhippaha Mattruninga Anbukaha ulagathulaThedi naanum AlaicheaneThedi

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics Read More »

நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாதுஉங்க நினைவில்லாமல் ஒரு நொடி கூடஇருக்கவே முடியாது – என்னால – (2)நீங்கதான் எனக்கு எல்லாம் – (4) என் தந்தை நீங்க தான்என் அன்னை நீங்க தான்என் சொந்தம் நீங்க தான்என் நண்பன் நீங்க தான்என் உயிரே நீங்க தான்என்க்கு எல்லாம் நீங்க தான் – (2) – நீங்க தான் என் ஆசை நீங்க தான்என் ஏக்கம் நீங்க தான்என் பாசம் நீங்க தான்என் நேசம் நீங்க தான்என்

நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics Read More »

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS

வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனேஆத்மா பாரத்தை தாருமையா ஆத்மனே, ஆத்மனேஆத்ம பாரத்தை தாருமையா நான் வாழும் உலகம் சொந்தமல்ல.எருசலேமே என் சொந்த தேசம்என் சுயதேசம் சேரும்வரை ஆத்ம ஆதாயம் செய்திடுவேன் பதவியும் புகழும் மேன்மையல்ல.ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.ஜீவ கிரீடத்தை பெற்றிடவேஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன் Verum kaiyaai naan paralogil vathidaenaeAathma bhaarathai thaarumaiya Aathmanae Aathmanae..Aathma bhaarathai thaarumaiya Naan vaazhum ulagam sonthamalaErusalamae en sondha desamEn suya desam serum varai

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS Read More »

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப் பிடித்தவராய் உன்னதங்களிலே ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்; பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். இவரே ஆண்டவரிடம்

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics Read More »

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே

கிறிஸ்து அரசே இரட்சகரேமகிமை வணக்கம் புகழ் உமக்கேஎழிலார் சிறுவர் திரள் உமக்கேஅன்புடன் பாடினர் ஓசான்னா (2) 1. இஸ்ராயேலின் அரசர் நீர்தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர் 2. வானோர் அணிகள் அத்தனையும்உன்னதங்களிலே உமைப் புகழஅழிவுறும் மனிதரும் படைப்புகளும்யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே Read More »