ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics
ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம்ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம்இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம்இயேசு இரட்சகரே எழுந்தருளும் ஓசான்னா! தாவீதின் புதல்வாஓசான்னா! ஓசான்னா! ஓசான்னா! மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம்மன்னவரே எழுந்தருள்வீரே தாவீது அரசரின் புத்திரரே – ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப்புகழ் அடைந்தவரே – எம் தேவனே தேவனே வருவீரே. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா அருள் தபோதனரால் […]
ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »