அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae
1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரேஅநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்நன்மை கிருபைகளை தொடர செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமேஎன்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae Read More »