Uncategorized

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics

நான் ஒன்றுமில்லை எனக்குள் ஒன்றுமில்லை நான் வெறுமையான பாத்திரமய்யா -2 என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால் என்னை நிரப்பிடும் உந்தன் தியானத்தால் என்னை நிரப்பிடும் புது எண்ணையால் என்னை நிரப்பிடும் புது பெலத்தால் நான் வெறுமையான பாத்திரமய்யாஎனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா என்னை நிரப்பிடும் உந்தன் வரத்தினால் என்னை நிரப்பிடும் உந்தன் வல்லமையால் என்னை நிரப்பிடும் உந்தன் கிருபையால் என்னை நிரப்பிடும் உந்தன் கருணையால் நான் வெறுமையான பாத்திரமய்யாஎனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா என்னை நிரப்பிடும் உந்தன் […]

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics Read More »

Um kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது song lyrics

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போதுகர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறதுஎன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போதுஉம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2) 1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால் 2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போதுபயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) – என் கால் 3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) – என்

Um kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது song lyrics Read More »

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS

வானாதி வானாங்களைவிட்டு வந்த ராஜனிவர், வானத்துக்கும் பூமிக்கும்ஏணி வச்ச தேவனிவர், – 2 1, தம்பூரு நானெடுத்து, தரணியில் வாசிக்கையில், கிண்ணாரம் நானெடுத்து, உந்தன் நாமம் துதிக்கையில் – 2 ரெண்டு, மூன்று பேர் நடுவில், வாசம் செய்யும் ராஜனிவர், ஜெபத்துக்கு பதில் தரும், தேவாதி தேவனிவர்.வானாதி வானாங் 2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால், உந்தனுக்கே மகிமையே, துதிபலி நானெடுத்தால், சுகந்த வாசனையே, – 2வானாகி, மண்ணாகி, வழியாகி, ஒளியாகி, ஊனகி, உயிராகி, எனக்குள்ளே வந்தீரே, வானாதி

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS Read More »

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics

இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லைகடும் புயலே வந்தாலும் பயமில்லைபெரும் காற்று அடித்தாலும் பயமில்லைபயமில்லை-3 இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசுவின் நாமத்தில் அடக்குவேன் அலைகள் அடங்குமே -2அது சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் வந்தாலும் அடக்குவேன்அது சுற்றி சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசு என்னோட வாழ்வுல எனக்கு ஒன்றும்

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics Read More »

Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics

மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2) சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் 1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2) –மாமலைமீதினில் 2.பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில் 3.கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)–மாமலைமீதினில்

Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics Read More »

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics

எங்கள் அன்பின் ஆவியானவரேஎங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையேஉந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன்-2 சோர்ந்து போன நேரம் எல்லாம்எந்தன் துணையை தேற்றரவாளனே-2பெலவீனத்தில் உதவி செய்பவரேஅன்பின் ஆவியே என் அச்சாரமே-2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன்-2 நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்நீர் இல்லாத நொடியும் வேண்டாம்நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2 உந்தன் கரம் ஒன்று போதுமேஉம்மோடு நான் என்றும் வாழுவேன்-2 ஆவியானவரே

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics Read More »

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics

நீர் போதும் நீர் போதும்உம் அன்பு வினோதம்நீர் போதும் நீர் போதும்உம் அன்பு எப்போதும் மாறாத அளவில்லா அன்பு உமதுஉம் அன்பு போதும்-2எதிர்பாரா நேசரின்அன்பு உமதுஉம் அன்பு போதும்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் (2) நீர் போதும் … எக்காலமும்நீர் போதும்…..எந்நேரமும்உம்

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics Read More »

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS

செங்கடலோ யோர்தானோ உன் முன் நிற்காதே எரிகோவோ எந்த மதில்களுமோ உன் முன் நிற்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சாபங்களோ வியாதிகளோ உன் பக்கம் அண்டாதே மந்திரமோ பில்லி சூனியமோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சர்ப்பங்களோ வாதைகளோ உன் பக்கம் அண்டாதே எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே SENKADALO YORTHAANOUN MUN NIRKAATHAEJERICHOVO ENTHA MATHILGALUMO

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS Read More »

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar song lyrics

என் தாயினும் மேலானவர்என் தந்தையிலும் மேலானவர்என் அப்பா உம் தோலினில் சாயுவேன்என் அப்பா நான் அனாதை அவதில்லை 1 ) என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்ஒரு தந்தையைப்போல இறங்குகின்றீர்என் குறைவுகள் யாவையும் சொல்லும்முன்னேஎன் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே – என் அப்பா 2) என் வியாதிகள் ரோகங்கள் தீர்த்துவிட்டார்என் பாவங்கள் சாபங்கள் நீக்கிவிட்டீர்என் வரும்மையை நீக்கவே பலியானீர்என்னை உயர்த்த தாழ்ந்தவரே என் அப்பா உம் கரங்களில் ஆணியோஎன் அப்பா உம் சிரசினில் முள்முடியா En Thaayinum Melaanavar

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar song lyrics Read More »

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics

பின்மாரியின் நாட்கள் இதுவேஅபிஷேக நாட்கள் இதுவேஅற்புதங்களின் நாட்கள் இதுவேஎழுப்புதல் நாட்கள் இதுவே (2) அக்கினி தேவனின் அக்கினிதேசத்தில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 1.பெந்தகோஸ்தே நாளைப் போலஆவியால் என்னை நிறைத்திடுமே (2)வரங்களாலும் பாஷைகளாலும்உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 2.பரத்தில் இருந்து இறங்கிடுமேவல்லமை அன்பு வெளிப்படுமே(2)நாவுகள் யாவும் அறிக்கையிட்டுநீரே தேவன் என்று முழங்கிடுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2)

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics Read More »

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS

பல்லவிஇஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2உனை காபேன் என்று சொன்னவர்வாக்கு மாறாதவர் -2அழைத்தவர் உன்னை நடத்துவார்கலங்காதே நீ திகையாதே – 2 சரணம் Iஇருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்தரவில்லையே -2 இருளை அகற்றி ஒளியாய் உன் முன்நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2 சரணம் IIகாக்கும் தேவன் உன்னை தோளில்சுமக்கவில்லையோ – 2சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்துஉயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ(உன் வாழ்வு செழிக்கவில்லையோ) சரணம் IIIசெங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்செய்யவில்லையோ – 2எகிப்தின் சேனைகளை

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS Read More »

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன்தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2கோபதாபம் என்னை விட்டு மறையும்விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன்அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் –

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics Read More »