Uncategorized

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS

அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (2)வல்லமையே வெளிப்படுதேபிணிகள் யாவும் நீங்கிடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே (2)காயங்களை ஆற்றிடுவார்எண்ணை ரசமும் வழிந்திடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தியே காத்தனரே (2)ஆத்துமாவை குணப்படுத்திஅகமதில் மகிழ்ச்சி அளித்தனரே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் […]

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS Read More »

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS

பல்லவிகுணமானேன் நான் குணமானேன்இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)சுகமானேன் சுகமானேன்நேசரின் காயங்களால் சுகமானேன் (2)குணமானேன் நான் குணமானேன்… சரணம் Iஇயேசுவின் இரத்தம் எனக்காக தான்சிலுவையில் சிந்தினதும் எனக்காக தான் (2)முள் முடி ஏற்றதும் எனக்காகத்தான்நொறுக்கப்பட்டதும் எனக்காகத்தான் (2)எனக்காகத்தான் எனக்காகத்தான்என் பாவத்திற்கு தான் உலகை மீட்பதற்கு தான்குணமானேன் நான் குணமானேன்… சரணம் IIபரிகாச சின்னமாம் சிலுவையிலேகள்வர்கள் நடுவில் இயேசு தொங்கினார் (2)இரக்கத்தால் கள்வனை மன்னித்து விட்டார்சிலுவையில் நமக்காய் உயிர் கொடுத்தார் (2)திரை சீலை இரண்டாக கிழிந்ததுஉலக சரித்திரம் இரண்டாக மலர்ந்ததுகுணமானேன்

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS Read More »

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics

பல்லவிஉம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் – 2செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் – 2உம் அருள் வேண்டும் சரணம் Iபாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும்அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (2)பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும்பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (2)எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும்எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும்உம் அருள்

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics Read More »

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics

சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே Siluvai Meethey Thongiya YesuEnnil Anbu KoornthaarYesuvin Anbu Enthan UllathaiNerukki Yeviduthey சரணம் 1சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் தந்தார் என்னில் அன்பு கூர்ந்ததாலே என்னை அவருக்கே அர்பணித்தேன் Sugantha Vaasanai Baliyaai ThammaiUvanthu Jeevan ThanthaarEnnil Anbu KoornthathaaleyEnnai Avarukke Arppanithen சரணம் 2கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து பிரிக்க யாரால் கூடும்உயர்வோ தாழ்வோ துன்பம்

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics Read More »

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi poga song lyrics

SONG LYRICS: நெருக்க நெருக்க – நசுங்கி போக மாட்டோம்அட ஒடுக்க ஒடுக்க – ஒடுங்கி போக மாட்டோம் நெருக்க நெருக்க விரிவு ஒடுக்க ஒடுக்க பெருக்கம் முன்னேறுவேன் முன்னேறுவேன் இயேசுவோடு முன்னேறுவேன் முன்னேறுவோம் முன்னேறுவோம் இயேசுவோடு முன்னேறுவோம் ராட்சதரை பார்த்து பயந்து போக மாட்டோம் நாம வெட்டுக்கிளி போலன்னு பீல் பண்ண மாட்டோம் துற்செய்தி எல்லாமே பரப்பிவிடமாட்டோம் எகிப்திலே வாழ்வதற்கு பிளான் பண்ண மாட்டோம் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டோம் கலப்பையில் கைவச்சா

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi poga song lyrics Read More »

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS

பல்லவிமனிதா நீ மண் தானேதிரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வாஉன் பாவங்களெல்லாம் உதறிவிட்டுநேசரின் அன்பில் இளைப்பார வா சரணம் -1நற்கனி கொடாத மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2 பரமபிதாவின் சித்தம்போலவாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2 சரணம் – 2களத்தை விளக்கி நம் ஆண்டவர் கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2 அவியாத அக்கினியால்பதரையோ சுட்டெரிப்பார் – 2 Scale_D minor (3/4) & BPM

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS Read More »

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS

பல்லவியாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2 சரணம் Iஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் சரணம் IIஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2படையோடு பகைவர் புடை சூழும் போதுதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS Read More »

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS

பல்லவிஎன் பெலவீனம் நீர் அறிகின்றீர்என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2 சரணம் 1நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2 சரணம் 2சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்மெழுகை போல உருக

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS Read More »

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics

மானிடனே மயங்கிடாதேமனிதன் உன்னை மறுதலிப்பான்மாறாத இயேசு உன்னைஎன்றும் மறப்பதில்லைமாறாத இயேசு உன்னைஎன்றும் மறுப்பதில்லை-2 மானிடனே மயங்கிடாதே… 1.தேவை உன்னை நெருக்கும் போதுதேவையானோர் ஒதுங்குவார்-2தேடிடுவாய் நேசர் பாதம்தேடிடுவாய் நேசரின் பாதம்தேவை நீக்கி தேற்றுவார்தேவைகள் நீக்கி தேற்றுவார் 2.ஜெபத்திலே நீ தரிக்கும் போதுஜெயித்திடுவாய் ஜெகமதை-2கர்த்தர் கோலும் அவர் தடியும்-2உன்னை என்றும் தேற்றுமேநம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே Maanidanae MayangidadhaeManithan Unnai MaruthalipaanMaraatha yesu unnaiEntrum MarapathillaiMaraatha yesu unnaiEntrum Marapathillai -2 Maanidanae Mayangidadhae 1.Devai Unnai Nerukum pothuDevaiyaanor OthunguvaarThediduvaai

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics Read More »

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே (2)தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) – நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே (2)யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம்

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics Read More »

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics

என்னையும் நினைத்தீரேஎன்னையும் அழைத்தீரே – 2 எப்படி நான் நன்றி சொல்லுவேன்,என் நாதானுக்கு, நன்றி சொல்ல நாட்கள் போதாதே – 2 1, உளையான சேற்றினின்று தூக்கியெடுத்திரே, பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி 2, பாவத்திலே மரித்து போனஎன்னையும் நினைத்தீரே,திரு ரத்தம் சிந்தியென்னை, மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி 3, ஆத்துமாவை அழிவுக்குவிலக்கி மீட்டீரே, கன்மலையின் மேலே வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics Read More »

Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் song lyrics

இயேசுவே உந்தன் வார்த்தையால்வாழ்வு வளம் பெறுமேநாளுமே அன்புப் பாதையில்கால்கள் நடந்திடுமேதேவனே உந்தன் பார்வையால் என்உள்ளம் மலர்ந்திடுமேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்வார்த்தை வலிமையிலேபகைமையும் சுய நலன்களும் இங்குவீழ்ந்து ஒழிந்திடுமேநீதியும் அன்பின் மேன்மையும்பொங்கி நிறைந்திடுமேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுமே. நன்மையில் இனி நிலைபெறும் என்சொல்லும் செயல்களுமேநம்பிடும் மக்கள் அனைவரும்ஒன்றாகும் நிலைவருமேஎங்கிலும் புது விந்தைகள்உன்னைப் புகழ்ந்திடுதேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுதே

Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் song lyrics Read More »