Uncategorized

உம்மை நினையாத நேரமில்லை – Ummai niṉaiyaatha neramillai SONG LYRICS

உம்மை நினையாத நேரமில்லைஉம்மை நேசிக்காத வேளையில்லைஉம்மை நினைக்கின்ற நெஞ்சமெல்லாம்உம் கிருபையால் வாழுதையா இயேசையாஉம் கிருபையால் வாழுதையா 1) உம்மையல்லால் ஒளி இல்லையேஉம்மையல்லால் வழி இல்லையேஉம்மையல்லால் உறவில்லையே உம்மையல்லால் தெய்வம் இல்லையேஉம்மையல்லால் ஒரு தெய்வம் இல்லையேஇயேசையா ஆராதனையெகோவா ஆராதனைமேசியாவே ஆராதனைஇம்மானுவேலே ஆராதனை 2) இருந்தவர் நீர் இருப்பவர் நீர்வருகின்றவர் நீரே ஐயாபின்மாரியை ஊற்றுமே ஐயா அக்கினியை எங்கும் போடுமையா இயேசையா ஆராதனையெகோவா ஆராதனைமேசியாவே ஆராதனைஇம்மானுவேலே ஆராதனை 3) வருகைக்காக காத்திருக்கின்றோம்உம் பிள்ளைகள் நாங்கள் காத்திருக்கின்றோம்அதிசீக்கிரம் வாருமையா அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே […]

உம்மை நினையாத நேரமில்லை – Ummai niṉaiyaatha neramillai SONG LYRICS Read More »

Um Varthaiyel Nillainirpom – உம் வார்த்தையில் நிலை நிற்போம் SONG LYRICS

உம் வார்த்தையில் நிலை நிற்போம்உம் வார்த்தையை தியானிப்போம்வார்த்தையில் பெலன் உண்டுவார்த்தையில் ஜெயம் உண்டு (2) எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (4) 1.வாக்கு பண்ணினவர் உண்மைஉள்ளவர் (2)அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோவசனித்தும் முடிக்காதிருப்பாரோ (2) எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2) 2.பட்சிக்கிறவனிடத்தில் இருந்து பட்சணம் தருபவர் (2)பலவானிடத்தில் இருந்து மதுரம் தருபவர்(2) எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2) 3.யோர்தானின் வெள்ளமோ நிறுத்தியே வைப்பாரே (2)பாதையை திறந்திடுவார் கானானை காண செய்வார் (2) வார்த்தையில் நிலை நிற்போம்உம்

Um Varthaiyel Nillainirpom – உம் வார்த்தையில் நிலை நிற்போம் SONG LYRICS Read More »

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லை இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லைஉன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் பகைக்கப்பட்ட உன் அடிக்கட்டை நிமிர செய்திடுவார் அடிமையான உன்னை அவர் அதிபதியாக்கிடுவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும் எதிர்பார்த்த மேன்மை தருவார்சூழ்நிலைகள் எதிர்த்தாலும் எதிர்பாரா மேன்மை தருவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும்

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS Read More »

En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே உந்தன் அன்புக்கு அளவு இல்லையே என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே 1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே 2என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே 3.என் இயேசு என் இயேசு

En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics Read More »

Nithiyare enggal nithiyare – நித்தியரே எங்கள் நித்தியரே SONG LYRICS

நித்தியரே எங்கள் நித்தியரே அகிலத்தை ஆள வந்த நித்தியரே நித்தியரே எங்கள் நித்தியரே அடியேனை ஆள வந்த நித்தியரே ஆயனைப்போல் நடத்துகின்றிரே அன்பாலே தாங்குகின்றிரே -2 1. அரணான கோட்டை நீரே அடைக்கலமும் துருகம் நீரே என்னை என்றும் காக்கின்ற காவல் நீரே ஆதியும் அந்தமும் நீரே அல்பாவும் ஒமேகா நீரே என்னில் என்றும் வாழ்கின்ற வாழ்வு நீரே 2 . மன்னாதி மன்னன் நீரே மறுரூப வேந்தன் நீரேமண்ணான எம்மை என்றும் உயர்திட்டீரே மலை அதிரும்

Nithiyare enggal nithiyare – நித்தியரே எங்கள் நித்தியரே SONG LYRICS Read More »

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 சரணம் விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்இயேசுவை பாடத்தானே – சேர்ந்துஅவரோடு வாழத்தானே – 2அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய் சரணம் இம்மானுவேல் கூடேயிருப்பவர்இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசுமாறாதவர் வழிகாட்டவேவிண்னைதுறந்து மண்ணுலகம்

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics Read More »

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் தேவா ஆவியானவரே பனி துளி போல் என் மேல் இறங்கும் தேவா ஆவியானவரே – 2 1. வற்றாத ஊற்றாக வந்தீர் வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2 பின மாறி மழையாய் இந்நாளில் வாரும் தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக நதியே, பரிசுத்த நதியே உம்மை பாடுகிறான் – 2 – வெண்… 2. உலர்ந்த எலும்புகள் எல்லாம்

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics Read More »

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனேஉலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயாநீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா ஆவியான எங்கள் அன்பு தெய்வமே இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும் நாங்கள் ஒன்றும் இல்லை எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம் நீரே கற்றுத் தாரும் ஆவியே நீர் இருந்தால் போதும் அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்ஆவியே நீர்

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics Read More »

Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்என்னை அரவணைத்திடு இறைவா — (2)அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் — (2)உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்மன்னிப்பில் பனி போல் கரையும்கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் — (உம் சிறகுகள்…) வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகைவானதன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை — (உம்

Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics Read More »

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics

மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன் கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன் நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டைநீரே எந்தன் கன்மலை ஆனீர் நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை ஆராதிப்பேன் பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர் உம் கிருபையினால் என்னை

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் song lyrics

என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் song lyrics Read More »

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics

வாரும் இயேசு எம் மத்தியிலேஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2 அக்கினி அபிஷேகம் உற்றும்ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 தகப்பனே வந்துவிட்டால் போதும்தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா ராப்பா வந்தால் போதும்வியாதி வேதனைகள் நீங்கும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics Read More »