Uncategorized

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றிபோற்றியே புகழ்வோம்-2நீரே பாத்திரரே-2

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியலசாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா-2தோள் மீது சுமந்து கொள்ளுங்ககண்ணீரை கரத்தில் வையுங்க-2-போதுமப்பா 1.உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யாவேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யாகரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யாகாணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா-2-போதுமப்பா 2.எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யாசெத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யாதனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்லவாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்-2-போதுமப்பா 3.கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்-2

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics Read More »

Venpanjai pol – வெண்பஞ்சை போல் song lyrics

வெண்பஞ்சை போல் உறைந்த மலை மலை வெண் தலை முடி உடையோரே -2 அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய தேவ குமரன் இயேசு நீரே -2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே நீர் மகத்துவம் ஆனவரே -2பரிசுத்தர் ராஜா நீரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2 உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல் உந்தன் பாதம் ஜொலிக்குதே -2பெரு வெள்ளத்து இரைச்சல் போல உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த குத்து விளக்காம் சபைகள் நடுவில்

Venpanjai pol – வெண்பஞ்சை போல் song lyrics Read More »

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் song lyrics

நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டிரையா -2 அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே -2 ஓடிய என்னையும் அழைத்து வந்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா -2 -நீ மறுதலித்த என்னை தேடி வந்து மறுபடியும் ஊழியம் தந்தீரையா -2 -நீ Nee Ennudaiyavan Endru SoneeraiyaaIntha UlagathilaeEnnai Meeteeraiyaa -2 AzhaithavaraeEnnai AzhaithavaraePeyar solliEnnai Azhaithavarae -2- Nee Oodiya EnnaiyumAzhaithu VandhuUmmai Oyaamal thuthikkaVaitheeraiyaa -2-

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் song lyrics Read More »

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS

இயேசையா எந்தன் இயேசையாஎன் இதயமெல்லாம் உம்மை தேடுதையாஆசையாய் இன்னும் ஆசையாய்என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா 1.சின்னஞ்சிறு வயதினிலேஎன்னை நீர் தெரிந்தெடுத்தீர்சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர்சிலுவையேஎன்றென்றும் எனது மேன்மையேசிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 2.உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல எண்ணங்களும் ஏக்கங்களும் உம்மைத்தான் தேடுதையாஇராஜா நீங்க இல்லாம நான் இல்லையேஉங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 3.ஊழியன் ஆனதும் உமது கிருபைதான் ஊழியம் செய்வதும் உமது கிருபைதான்ஆசையாய் ஆசையாய்

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS Read More »

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics

துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2 1.இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2 வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2 2. கவலையானாலும் கலக்கமானாலும்நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு | 3. மரணமானாலும் ஜீவனானாலும்பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு 4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics Read More »

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics

அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர்எங்கள் ராஜா நீர்நாங்கள் போற்றிடும்கன்மலை நீர் செங்கடலை நீர் பிளந்தீர்செம்மையான பாதை தந்தீர்எரிகோவின் கோட்டைகளைஉம் யோசனையால் தகர்த்தீர்கோலியாத்தின் கோஷங்களைஒரு நொடியில் வென்று விட்டீர் பலவித சோதனையால்புடமிடப்பட்டோமையாபொன்னாக மாற்றிவிட்டீர்புது இருதயம் தந்து விட்டீர்எங்கள் தலையை எண்ணெயினால்அபிஷேகம் செய்து விட்டீர் வருடங்களை உமதுகிருபையினால் கடந்தோம்இனிவரும் நாட்களெல்லாம்உம் மகிமைதனைக் காண்போம்எங்கள் ஆயுள் உள்ளவரைஇயேசு நாமத்தை உயர்த்திடுவோம்

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics Read More »

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics

உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2) என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்தள்ளாடிட விடமாட்டீர்(2)எந்தன் அடைக்கலமே என் ஆதரவேஉம்மையே நம்பிடுவேன்(2) ஊழிய பாதையில் நித்தம் என்னைஉம் சித்தம் போல் நடத்திடுமே(2)எந்தன் எஜமானனே என் மேய்ப்பரேஉம்மையே பின் தொடர்வேன்(2) என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றனஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)எந்தன் எபினேசரே எல்ரோயீஉம்மையே உயர்த்திடுவேன்(2) ummoduthaan en vaalvuum siththam thaan en unavu

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics Read More »

Nandri solla varthaigal illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே SONG LYRICS

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையேகுறை சொல்ல ஏதும் இல்லையே-2என்ன சொல்லி பாடுவேன்நீர் செய்த நன்மைக்காய்-2என் தேவனே என் இயேசுவே-2நன்றி நன்றியே நன்றி-2 1.தந்தை போல் சுமந்தீரேபெற்ற தாயை போல் அணைத்தீரே-2உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதேநீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி 2.உம் வார்தைகள் அழியாததேஅவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி

Nandri solla varthaigal illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே SONG LYRICS Read More »

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics

பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே பேசாமல் இருக்க முடியுமா பேசாமலே ஹே ஹே உம்மாலே ஹே ஹே என்னிடமே இருக்க முடியுமாஇருக்க முடியுமாஇருக்க முடியுமா உம்மை நான் மறந்து போனேனே என்னிடம் பேச நீர் மறக்க வில்லையே- 2 இரவும் பகலும் நீர் தூங்குவதில்லை என்னிடம் பேச நீர் காத்திருக்கிறீர் -2 தயவாய் மன்னியும் என் தகப்பனேஉம்மிடம் பேச நான் அர்பணிக்கின்றேன் -2 Chorus:Pesamal irruka mudiyuma – ummalePesamal irruka mudiyuma – (2) Sub

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics Read More »

Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு songlyrics

அன்பு அன்பு அன்புஅது இயேசுவின் கல்வாரி அன்பு – 2 1. உந்தன் இரத்ததால் கழுவபட்டேன் உந்தன் காயத்தால் சுகம் பெற்றேன் அன்பு அன்பு அன்புஅது இயேசுவின் அன்புஅன்பு அன்பு அன்புஅது மாறிடாத அன்பு 2. விழுந்தவரை தயவாய் தாங்கிடும் அன்புஅழுதவரை தேற்றி அணைக்கும் அன்பு 3. கண்ணீரை துடைத்து தழுவும் அன்புகாயத்தை ஆற்றி தேற்றும் அன்பு 4. தூரம் போனால் தொடர்ந்திடும் அன்புதுன்ப நேரம் துணை நிற்கும் அன்பு

Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு songlyrics Read More »

Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா

நல்லவரே உமக்கு நன்றியய்யாவல்லவரே உமக்கு நன்றியய்யா அணு -பல்லவி நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன்நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன் சரணம் 1 உந்தன் கிருபையினால் உலகில் இன்று வாழ்கிறேன்உத்தமமாய் என்றும் வாழ வேண்டுகின்றேன் சரணம் 2 எந்தன் சொத்து சுகம் எல்லாம் நீர்தந்ததுஎந்தன் சுற்றம் சூழல் எல்லாம் இனிமையானது சரணம் 3 குற்றங்கள் குறைகளெல்லாம் தயவாய் மன்னித்தீர்கோடி கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கு செலுத்துகிறேன் சரணம் 4 ஆவியினால் நிரப்பி என்னை பாடவைத்தீர்ஆவியினால் துதித்து குதித்து என்னை

Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா Read More »