Uncategorized

koodathathontrum Illai Devanauku – கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு song lyrics

கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு கூடாததொன்றும் இல்லை கர்த்தருக்கு அவர் பூமியை அதிரவைப்பவர் செங்கடல் பிளக்க வல்லவர் யுத்தத்தில் பெரியவர் ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான் அரியணை ஏறினான் ராஜாவாய் மாறினான் நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே குழியிலே விழுந்தவன் மீண்டுமாய் எழும்பினான் சிறையிலே இருந்தவன் அதிகாரியாகினான்நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே

koodathathontrum Illai Devanauku – கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு song lyrics Read More »

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யாஎங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரேபாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமேஉம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரேஎங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயாஉம்மால்

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics Read More »

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! – (2)எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! – (2)தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2) 1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிடஅக்கினியாக புறப்படுபாவ சாபங்கள் யாவும் நீக்கிடவல்லமையாக எழும்பிடு – (2)வல்லமை உனக்குள்ளேதேவ அக்கினி உனக்குள்ளே – (2)எழும்பிடு எழும்பிடு வாலிபனேதேவ சேனை உன்னை அழைக்கிறது!எழும்பிடு எழும்பிடு கன்னிகையேதேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும் 2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்மாந்தரை மீட்டிட

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics Read More »

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics

எல்லையில்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே என் இயேசைய்யாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்து போன என் வாழ்வைமுறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பாஎன அறிவுக்கும் எட்டலப்பாஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமேஎன்னையும் கைவிடாத நேசமே

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics Read More »

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics

1.அழிந்து போகாமல் காத்தீரைய்யாகுழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)அழிவில்லா உம் வார்த்தைகளால்வழி திறந்தீர் நன்றி ஐயா (2) தெய்வமே இயேசுவேஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2) 2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே 3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)ஆசையெல்லாமே நீர்தானையாஅனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics Read More »

THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS

தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2 1.துர்க்குணத்தில் உருவானேன்பாவியாக பிறந்தேன்-2தாயின் கருவில் தோன்றும் முன்னேதெரிந்து கொண்ட தெய்வமே-2தாயினும் மேலாய்என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர் 2.பாவத்தில் வாழ்ந்த என்னைதேடி வந்தீரே-2விழுந்து கிடந்த என்னைதோளில் சுமந்து-2தந்தையைப்போல் தேற்றிஅணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர் 3.துரோகி என்று பாராமல்ஜீவன் தந்தீரே-2சிலுவை சுமந்து பாடு பட்டுஎனக்காய் மரித்தீரே-2தோழனாய் தோள் கொடுத்துஉயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்

THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS Read More »

Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை song lyrics

உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரேசர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்-2-உன்னதர் நீரேதூயவரும் நீரே 1.எரிகோக்கள் முன்பாக நின்றாலும்என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்-2பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய்தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர்-2-உந்தன் துதி பாடி 2.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்பார்வோனின் சேனைகள் நின்றாலும்-2வல்லவரே உந்தன் கரம் என்னைநல்லவரே உந்தன் அரண் என்னைதாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்-2-உந்தன் துதி பாடி

Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை song lyrics Read More »

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரே-2மகத்துவமும் உன்னதமும் ஆன நாமம் உடையவரே-2 எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே -2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர்-2பாத்திரர் நீர் பாத்திரர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் பாத்திரர் நீர் பாத்திரர்எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர் மேலானவர் நீர் மேலானவர்எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் நல்லவர் நீர் பெரியவர் உன்னதர் நீர் உயர்ந்தவர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-நித்தியவாசியும் Nithiya Vaasiyum Parisuthar EngiraNaamam Udayavare x

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS Read More »

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics

1.மண்ணான மனிதன் என்னைகண்ணோக்கி பார்த்தீரய்யா-2துதிப்பேன் உம்மை புகழ்வேன்என் ஆயுள் நாளெல்லாம்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 2.காலை தோறும் புதுக்கிருபைநாள்தோறும் தந்தீரய்யா-2என்னையும் நினைத்திடும்உம் பாசம் பெரியது-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 3.துன்பங்கள் மறந்திட செய்தீர்கண்ணீரை களிப்பாக்கினீர்-2என்ன நான் சொல்லுவேன்உம் மாறிடா நேசத்தை-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 4.என் உள்ளம் உம்மில் மகிழும்என்றென்றும் உம்மைப் போற்றும்-2நல்லவர் நீர் வல்லவர்என்றும் என்னை காண்பவர்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics Read More »

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்நித்திய நகரம் நோக்கியே செல்லும்நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம் 2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்நம்மோடு வருவதில்லைநம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்நம்மை விட்டு ஓடிவிடும்– கூடாரவாசிகள் நாம் – இங்கே 3. இளமையும் மாயை அழகும் மாயைபெயர் புகழும் மாயைஅனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்இயேசுவை பின் தொடர்வோம்– கூடாரவாசிகள் நாம் –

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics Read More »

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics

1. இதுவரை உதவின எபிநேசரேஇனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2நன்றியுடன் பாடிடுவோம்வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2 தலைமுறை தலைமுறையாய்எங்கள் அடைக்கலமானீரைய்யாமுற்பிதாக்கள் ஆராதித்தஎங்கள் பரிசுத்த தெய்வம் நீரே 2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரேகோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2மேகமாக முன் சென்றீரேஅக்கினியாய் துணை நின்றீரே – 2 3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2தாகமெல்லாம் தீர்த்தீரைய்யாஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா– 2 4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2பற்றிக்கொள்வோம்

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics Read More »

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

குருசின்மேல் குருசின்மேல்காண்கின்ற தாரிவர் (2)பிராண நாதன் பிராண நாதன்என் பேர்க்காய் சாகின்றார் (2) இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ -குருசின்மேல் பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோதேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய்தேவ குமாரன் மா சாபத்தி லாயினார் – குருசின்மேல் கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன் – குருசின்மேல் சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் – குருசின்மேல்

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics Read More »