En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics
என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu […]
En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »