Uncategorized

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics

அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2 யெகோவா ராஃப்பா ராஃப்பாராஃப்பா ராஃப்பாசுகமானேன் நான் சுகமானேன்-2 அல்லேலூயா அல்லேலூயாஉண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 1. விடுதலை விடுதலை விடுதலையேஇயேசுவின் நாமத்தில் விடுதலையேஅவர் தழும்புகளால் வந்த விடுதலையேஎன் வாழ்வை மாற்றிய விடுதலையே -2 2. 12 வருஷ பாடுகளும்அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதேவேதனை யாவும் நீங்கியதேஎன் தேவன் நல்லவரே -2 Avar ThalumbugalaalNaan Sugamaanen -2En YesuvalaeNaan Sugamaanen -2 Yehovah Rapha RaphaSugamaanen […]

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics Read More »

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை முற்றும் மாற்றம் செய்தீரே ஏணியாக நின்றீரே – என்னை உயரத்தில் தூக்கி சென்றீரே – (2) அற்புதம் செய்தீரே கிருபை தந்தீரே அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4) 1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும் பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2) கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம் 2) சாத்தானின் சூழ்ச்சியாய்

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics Read More »

Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics

உம் கரம் என்னை பிடித்ததைய்யாஇதுவரை என்னை நடத்துதய்யா-2கஷ்டத்தின் வேளையில் காத்ததையாதூக்கி அள்ளி எடுத்ததய்யா-2 1.இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 ஒவ்வொரு நாளும் நித்திரையில்எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2என்ன செய்வேன் என்று அழுதேனேஎல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2 காத்தீரே இரட்சித்தீரேஉம் பிள்ளையாய் மாற்றினீரே-2 2.மனிதராலே நெருக்கப்பட்டேன்மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2இனி இந்த வாழ்க்கை தேவை இல்லைதேவா என்னை எடுத்துக்கொள் என்று கதறினேனே புலம்பினேனேவிடவில்லையே உங்க கரம்-2 இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 இயேசய்யா நன்றி ஐயாஅளவில்லா உம்

Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics Read More »

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics

இறங்குமே மனம் இறங்குமேஒரு விசை மனம் இறங்குமேஇறங்குமே மனம் இறங்குமேஇந்தப்பாவி மேல் மனம் இறங்குமே 1.உம்மை அறிந்தேன் உந்தன் அன்பை உணர்ந்தேன் ஆனாலும் உம்மை மறந்து தூரம் போனேனே நீர் என்னை தேடி வந்த போதும் உம்மை நான் தள்ளி விட்டு தூரம் போனேனே வெட்கத்தோடே உம் பாதம் வந்தேன் கண்ணீரோடயே உம சமூகம் வந்தேன் என்னையும் மன்னியுமே என் மீது மனம் இறங்குமே 2.உறவுகள் என்னை உதறிய போதும்உறவாக என்னையும் சேர்த்து கொண்டீரேமீண்டும் உந்தன் உறவினை

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics Read More »

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics

பரிசுத்தர் பரந்தாமனே மகிமையின் மகாராஜனேவல்லமை ஆனவரே அக்கினி அனலும் நீரே -2 என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா -2 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னில் பெருகிடவே என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா-4 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே – 4

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics Read More »

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானேஎனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரேமன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே 2. நான் கலங்கின நேரங்களில்என் துணையாய் நின்றீரேஉலகம் கைவிட்டாலும்நீர் என்னை அணைத்தீரேஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே En jeevan neer thaneEn thuthiyum neer thane (2)Enakkai maritheeraeumakkai Vazhvenae Ummai nesikkiraen

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics Read More »

Ullankaiyile ennai varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் song lyrics

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் தாயின் கருவிலே என்னை கண்டவர்எந்தன் சொந்தமே என்று சொன்னவர் கைவிடாமல் என்னை என்றும் காப்பவர் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் மாராவை போல வாழ்க்கை கசந்தாலும் மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல் உம்மை நம்பி பின் செல்வேன் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும் எரிகோவின் மதில் முன் நின்றாலும் அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால் தடைகளை தகர்த்தெறிந்து

Ullankaiyile ennai varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் song lyrics Read More »

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam song

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் உலகமெல்லாம் ஒரு குடும்பம் அனுபல்லவி இயேசு ராஜா நம் தந்தை நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம் 1. நம்மில் நிறங்கள் வேறாயினும் பேசும் மொழிகள் பலவாயினும் (2) – இயேசு 2. வாழும் இடங்கள் வேறாயினும் வாழும் முறைகள் பலவாயினும் (2) – இயேசு 3. அன்பு என்ற ஒரு சொல்லிலே அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) – இயேசு 4. இயேசு சென்ற வழி செல்லுவோம் இன்ப வாழ்க்கை

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam song Read More »

ஒப்புவித்தேன் ஐயனே

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர்ப்பணித்தேன் ஏற்றுக் கொள்ளும் இயேசுவே 1. சுட்டெரிக்கும் அக்கினியால் சுத்திகரித் தெம்மை மாற்றிடுமே ஆவி ஆத்மா சரீரமும் ஆத்தும நேசரே படைக்கிறேன் 2. அத்தி மரம் துளிர் விடாமல் ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும் கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா தூய கிருபை தந்தருளும் 3. எந்தனின் சிந்தை முன்னறிவீர் எந்தனின் பாதை நீர் அறிவீர் நல்ல பாதை நடந்திட நாதனே என்னையும் அர்ப்பணித்தேன் 4. சோதனை

ஒப்புவித்தேன் ஐயனே Read More »

ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un

பல்லவி ஓடி வாராயோ நண்பா உன் நேசர் அழைக்கிறார் இன்றே இன்றே திரும்புவாய் கண்டு சரணங்கள் 1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின் குரலின் பெயரை அழைத்தே தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடிவா 2. கள்ளமற்ற அன்பை வார்த்தே காத்துக் கொள்வதும் அவர் கரம் – ஒன்றும் இல்லாத் தூசி நம்மை உயர்த்துவதும் அவர் கரம் – ஓடிவா 3. சீறும் புயலின் தீமை நின்றே

ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un Read More »

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda

1. ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின்கீழ் பாவமும் நீங்கிப் போய்விட இரத்தத்தின் கீழ் வையும் இரத்தத்தின் கீழ் என்னை மூடும் குற்றம் குறையின்றியாக்கிடும் நித்தமுமென்னைக் காத்திடும் இரத்தத்தின் கீழ்வையும் 2. பாவிகள் பிரவேசித்து இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் பாவத்தின் மேல் மீட்படைய இரத்தத்தின் கீழ் வையும் 3. ஆவியின் பூரணம் பெற இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் ஆத்துமாவின் சுத்தியைப் பெற இரத்தத்தின் கீழ் வையும் 4. இயேசுவே எந்தன் இன்பமாய்

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda Read More »

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae pogintraai

பல்லவி ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் – ஓ மனிதனே 2. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae pogintraai Read More »