Uncategorized

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai

இயேசுவே கல்வாரியில் என்னைவைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம்திவ்விய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2.பாவியேன் கல்வாரியில்இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும்கண்டு பூரித்தேனே 3.இரட்சகா கல்வாரியின்காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்கஎன்னை ஆள்வீராக 4.இன்னமும் கல்வாரியில்ஆவலாய் நிற்பேனேபின்பு மோட்ச லோகத்தில்என்றும் வாழுவேனே 1. Yesuve kalvariyilYennai vaithu kollumPaavam pokkum ratthamaamThivya ootrai kaatum –Chorus– Meetpare meetpareYenthan menami neereVinnil vaazhumalavumNanmai seiguveere 2. Paaviyen kalvaariyilRatchipai petreneGnaana jothi thonravumKandu boorithene — […]

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Read More »

கொல்கொதாவே கொலை மரமே

பல்லவி கொல்கொதாவே கொலை மரமே கோர மரணம் பாராய் மனமே – கொல்கதா அனுபல்லவி கோர மனிதர் கொலை செய்தார் கோர காட்சி பார் மனமே – கொல்கதா 1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார் கள்ளார் நடுவில் கொலை மரத்தில் எந்தனை மீட்க இத்தனைப் பாடேன் எந்தன் ஜீவ நாயகா – கொல்கதா 2. என்னை மீட்ட கொலை மரமே அன்னையே நான் என்ன செய்வேன் என்னை உமக்கே ஒப்புவித்தேன் என்றென்றுமாய் நான் வாழ –

கொல்கொதாவே கொலை மரமே Read More »

கொடுப்பாயா, உன் கைகளை

1. கொடுப்பாயா, உன் கைகளைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் கால்களைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் செவிகளைக் கொடுப்பாயா? ஆம் சுவாமி கொடுப்பேன் 2. கொடுப்பாயா, உன் கண்களைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் நாவைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் ஜீவனைக் கொடுப்பாயா? ஆம் சுவாமி கொடுப்பேன் 3. கொடுப்பாயா, உன் படிப்பைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் பணத்தைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் இதயத்தைக் கொடுப்பாயா? ஆம் சுவாமி கொடுப்பேன்

கொடுப்பாயா, உன் கைகளை Read More »

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Read More »

கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே (4) நம் தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே சரணங்கள் 1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே (2) சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சொஸ்தமானானே (2) 2. கடலின் மேல் நடந்தாரே கடும் புயல் அதட்டினாரே பாடையை தொட்டாரே வாலிபன் பிழைத்தானே 3. நீ விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பாயே பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே பெரிய காரியம் செய்வாயே 4. பாவங்கள் போக்குவாரே சாபங்கள் நீக்குவாரே தீராத நோய்களையும் தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

கூடாதது ஒன்றுமில்லையே Read More »

குதூகலம் நிறைந்த நன்னாள்

பல்லவி குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் 1. தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம் 2. புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய்ச் சேர்த்திடவே – குதூகலம் 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கி நவ எருசலேமாய்

குதூகலம் நிறைந்த நன்னாள் Read More »

கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம்

1. கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம் கொஞ்சநாளில் வீடு செல்லுவோம் நித்ய நாளுதயமாம் ராவொழிந்துபோம் கொஞ்சநாளில் வீடு செல்வோம் பல்லவி இன்னும் கொஞ்ச நாள் இன்னும் கொஞ்ச நாள் யோர்தான் அலைதாண்டுவோம் கண்டு சந்திப்போம் கொண்டல் ஓய்ந்திடும் அந்நாள் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். 2. கைக்கு நேரிடும் வேலை சீராய் செய்குவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம் திவ்ய கிருபையால் தினம் பெலன் கொள்ளுவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம் 3. சோர்ந்த மாந்தர்க்காய்ப்

கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம் Read More »

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம் சர்வாதிபதியாம் என் இயேசுவே – அல்லேலூயா 1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார் உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் – அல்லேலூயா (8) 2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன் முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் – அல்லேலூயா (8) 3. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார் அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம் – அல்லேலூயா (8)

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம் Read More »

சமாதானம் நல்கும் நாமம்

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே – மன சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே இயேசு நாமமே இயேசு நாமமே கிறிஸ்தேசு நாமமே சரணங்கள் 1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே 2. பாவவினை போக்கும் நாமம் இயேசு நாமமே பரலோக வாழ்வில் சேர்க்கும் நாமம் இயேசு நாமமே 3. பயங்கள் யாவும் போக்கும் நாமம் இயேசு நாமமே உயர் பக்தி தன்னை

சமாதானம் நல்கும் நாமம் Read More »

சந்தோஷம் வேண்டுமா வாங்கோ

சந்தோஷம் வேண்டுமா வாங்கோ மெய் சமாதானம் வேண்டுமா வாங்கோ நிம்மதி வேண்டுமா வாங்கோ இயேசு தாராரே நம் இயேசு தாராரே பாவம் சாபம் ரோகம் நீக்கி என்னை இரட்சித்தார் அவர் உன்னையும் இரட்சிப்பார்

சந்தோஷம் வேண்டுமா வாங்கோ Read More »

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

சரணங்கள் 1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும் சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும் சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் பல்லவி வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில் வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் 2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும் இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும் கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும் கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம்

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே Read More »

சத்தம் கேட்டு சித்தம் செய்ய

பல்லவி சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே சரணங்கள் காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ) கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2) 1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ அதை கடை பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் – சத்தம்

சத்தம் கேட்டு சித்தம் செய்ய Read More »