சீயோன் பாதையில் செல்லுகின்ற
சரணங்கள் 1. சீயோன் பாதையில் செல்லுகின்ற இயேசுவின் போர் வீரரே இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே பல்லவி சேனையின் அதிபன் சர்வ வல்ல இயேசுவே சுவிசேஷத்தின் கொடி ஏற்றியே சாற்றுவோம் அவர் சத்தியமே 2. தேவன் ஈந்த சர்வாயுதமே தேவை இப்போர் முனையில் சாத்தானின் சைன்னியம் நடுங்கிடவே சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம் – சேனையின் 3. ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம் யுத்தத்தில் போர் வீரரே இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே இப்போரில் ஜெயம் பெறுவோம் – சேனையின் 4. […]