Uncategorized

வந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai

வந்திடுவீர் தேவா வல்லமையாய் தந்திடும் எழுப்புதல் ஆவியினால் (2) சிந்தையில் மெல்கிசேதேக் முறைமை(2) சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர் (2) ஊற்றிடுவீர் தேவ அன்பினையே சுத்தர் உள்ளம் உயிர்த்திடவே எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2) 2.ஜீவனின் முடிவில்லாதவரே தேவ குமாரனைப் போன்றவரே சோதனையில் அழியாதெம்மையே சோர்ந்திடாதே நிலைக்க வருவீர் – ஊற்றிடுவீர் 3.தந்தையும் தாயும் சகோதரரும் சந்ததி எதுமில்லாதவர் நீர் எந்தையே உம்மைப்போல் மாற்றிடவே ஈந்திடும் மெல்கிசேதேக் இகத்தில் – ஊற்றிடுவீர் 4.தேவ குமாரனும் பாடுகளால் ஜீவனை […]

வந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai Read More »

வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva vaana seanaikaludan

வாரும் தேவா வான சேனைகளுடனே வந்து வரமருள் அளித்துடுமே பாவம் அகற்றினீரே – உந்தன் பாதம் பணிந்திடுவேன் எந்தன் பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா தரிசிக்கத் திருமுகமே ஆதி அன்பிழந்தே மிக வாடித் தவித்திடுதே – ஜனம் மாமிசமானவர் யாவரிலும் மாரியைப் பொழிந்திடுமே அற்புத அடையாளங்கள் இப்போ அணைந்தே குறைந்திடுதே வல்ல ஆதி அப்போஸ்தலர் காலங்களின் அதிசயம் நடத்திடுமே கறைகள் நீக்கிடுமே திருச் சபையும் வளர்ந்திடவே எம்மில் விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை விரைந்தெங்கும் எழுப்பிடுமே கிருபை பெருகிடவே

வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva vaana seanaikaludan Read More »

வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika

வாலிப அலையே தற்காலிக நிலையே (2) இயேசு எந்தன் கன்மலையே இன்னல் துன்பம் இனி இல்லையே (2) 1. இளவயதும் வாலிபமும் மாயையே இந்த இக வாழ்வும் இன்பமும் போலியே நலமான நல்ல பங்கு தேவையே வளமான வாழ்வு உண்டு வாரீரோ (2) 2. விளைந்து நிற்கும் வயல்கள் எதிரே ஏராளம் அழிந்து விடுமே அத்தனை மணியும் அதிவேகம் எழுந்து வா எழுந்து வா நீ இன்றே கடந்த காலம் கைவராது விரைந்து வா

வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika Read More »

அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi maththiyana

அந்தி சந்தி மத்தியான வேளையிலும் ஆண்டவரே உம்மை நான் பாடிடுவேன் பாடிடுவேன் நான் பாடிடுவேன் அல்லேலூயா நான் பாடிவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4 1. இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே – அல்லேலூயா 2. கண்ணீரை போக்கும் கருணை தேவா காலமெல்லாம் காக்கும் அருமை தேவா 3. என் பாவம் சுமந்த ஏசுபரா என்னோடு இருக்கும் யெகோவாஷம்மா 4. மூன்றாம் நாள் உயிர்த்த மகிமை தேவா மூச்சுள்ள வரையில் பாடிடுவேன் 5. மேகத்தில்

அந்தி சந்தி மத்தியான- Anthi Santhi maththiyana Read More »

அநாதி ஸ்நேகம்- Aanadhi sneham

அநாதி ஸ்நேகம் – (3) எங்கள் இயேசுவின் ஸ்நேகம் பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம் பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம் எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2) 1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம் காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல் ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம் அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி 2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்

அநாதி ஸ்நேகம்- Aanadhi sneham Read More »

அநாதிதேவனின் அடைக்கலத்தில் -Anadhi devanin adaikalathil

அநாதிதேவனின் அடைக்கலத்தில் என்றும் வாழ்ந்திருப்பேன் – நான் – (2) என்ன வந்தாலும் நம்புவேன் என் மீட்பர் இயேசுவை 1. வாலிப நாட்களில் தேடி சென்றேன் இயேசு வார்த்தையினால் தேற்றினார் ஆ….ஆ….ஆ….ஆ…. அவரின் பணியை செய்திடவே தேவன் பரிசுத்த ஆவி தந்தார் கடைசி நாள்வரைக்கும் என்னை கண் மணி போல் காப்பார் அநாதிதேவனின் அடைக்கலத்தில் 2. அன்பில்லா உலகத்தில் சோர்ந்து போனேன் இயேசு அன்பினால் அணைத்துக் கொண்டார் ஆ….ஆ….ஆ….ஆ…. அவரின் பாதத்தை பற்றிக் கொண்டேன் தேவன் இம்மட்டும்

அநாதிதேவனின் அடைக்கலத்தில் -Anadhi devanin adaikalathil Read More »

அப்பா அப்பா இயேசப்பா -Appa Appa Yesappa

அப்பா! அப்பா! இயேசப்பா உந்தன் பிள்ளை நானப்பா – இந்த உலகில் உம்மை விட்டா வேறே யார் தான் துணையப்பா ஆமென் என்றால் அல்லேலூயா பாடு – நீ ஆனந்தத்தால் துள்ளி துள்ளி ஆடு ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா – அப்பா! அப்பா! இயேசப்பா 1. நீரே வழி என்றால் வழிகாட்டுவார் நீரே ஜீவன் என்றால் ஜீவன் தருவார் நீரில்லாமல் மீனும் இல்லே நீ இல்லாமல் நானுமில்லே உயிர்வாழ வழியுமில்லே உம்மையன்றி மகிழ்ச்சிஇல்லே –

அப்பா அப்பா இயேசப்பா -Appa Appa Yesappa Read More »

அப்பா அப்பா உண்மை நம்பி- Appa Ummai Nambi

அப்பா! அப்பா! உண்மை! நம்பி அப்பா அப்பா! இயேசப்பா உம்மை நம்பி வந்தேன் நானப்பா என்னை என்றும் கைவிடமாட்டீர் – நீர் என்னை விட்டு விலகிடமாட்டார் – அப்பா அப்பா! 1.உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன் உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன் உம்மை நம்பி வந்து விட்டதால் – நான் உயிரோடு பிழைத்திருக்கிறேன். – அப்பா அப்பா! 2.அன்னையும் தந்தையும் மறந்து போகலாம் ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே உறவுகளும் பகையாகலாம் – நீர் ஒருவர் மடடும் எனக்குப் போதுமே

அப்பா அப்பா உண்மை நம்பி- Appa Ummai Nambi Read More »

அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa Yesappa Ellam Neerapa

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்மிடத்தில் வந்தேன் என்னை அனைத்து தினமும் காக்கும் தெய்வம் நீர் அல்லவோ – 2 நீரே எந்தன் தேவன், நீரே எந்தன் தெய்வம், நீரே எந்தன் மேய்ப்பன், நீரே எந்தன் மீட்பர் – 2 என்னோடிருந்து என்னை நடத்தும் நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ– 2 நீரே எனது தாயும், நீரே எனது தந்தை, நீரே எனது சொந்தம், நீரே எனது சொத்து… – 2

அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa Yesappa Ellam Neerapa Read More »

அப்பா இயேசு நீங்க வந்தால்-Appa Yesu Neenga Vanthal

அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்குநீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்குவாருங்கப்பா வரம் தாருங்கப்பாகேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2) 1. தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன்தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திடமுழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட 2. உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லைஉம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லைநீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்நாள்முழுவதும் உம்பாதம் மகிழ்வேன் தொழுது 3. உயிரோடிருக்கும் வரை

அப்பா இயேசு நீங்க வந்தால்-Appa Yesu Neenga Vanthal Read More »

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae

ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயேகலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவேநிழலைப் போல் எந்தன் கூட நீர்வருவதடியேனின் புண்ணியமேஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே 1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவேஇருதயத்திற்குள் ஆனந்தம்) – 2(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்துயரமென்னும் இருள் நீக்கிடும்) – 2எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே. 2. (இயேசுநாயகா சத்யரூபனேசுகம் கொடுப்பவனே சிநேகிதா) – 2(கடலலைகளில் அலையும் என் தோணிகரையிலேற்றணுமே தெய்வமே) – 2நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae Read More »

அந்த அற்புதம் நடந்த கதை -Antha Arputham Nadantha kathai

அந்த அற்புதம் நடந்த கதை மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே 1. நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால் 2. தெய்வீக அன்பிது பேரின்பம் தந்தது விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது 3. கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே 4. சிந்தைதனில் தூய்மை செயலாற்ற இலட்சியம் சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது

அந்த அற்புதம் நடந்த கதை -Antha Arputham Nadantha kathai Read More »