Uncategorized

அப்பா இயேசு நீங்க வந்தால்-Appa Yesu Neenga Vanthal

அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்குநீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்குவாருங்கப்பா வரம் தாருங்கப்பாகேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2) 1. தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன்தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திடமுழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட 2. உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லைஉம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லைநீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்நாள்முழுவதும் உம்பாதம் மகிழ்வேன் தொழுது 3. உயிரோடிருக்கும் வரை […]

அப்பா இயேசு நீங்க வந்தால்-Appa Yesu Neenga Vanthal Read More »

அன்றன்றுள்ள அப்பம் -17/8/2020

அன்றன்றுள்ள அப்பம் ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை 2020 கர்த்தரின் வல்லமை! “என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக” (எண். 14:18). நம் ஆண்டவர் வல்லமையுள்ளவர். அவருடைய வல்லமை ஆகாய மண்டலத்தில் விளங்குகிறது. பூமியெங்கும் விளங்குகிறது. இயற்கை முழுவதிலும் விளங்குகிறது. வல்லமையான கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குத் தம்முடைய வல்லமையைக் கொடுக்க சித்தமானார். வேதம் சொல்லுகிறது, “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9). தேவபிள்ளைகளே, நீங்கள் வல்லமையும், பெலனுமுள்ளவர்களாய்

அன்றன்றுள்ள அப்பம் -17/8/2020 Read More »

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren

 கண்ணீரோடு ஜெபிக்கிறேன்கரம் விரித்து ஜெபிக்கிறேன்கர்த்தாவே மனமிரங்கும் (2) என் ஜனங்கள் அழிகின்றதேவாதையினால் மடிகின்றதே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) எல்லாராலும் கைவிடப்பட்டுஉறவுகளை இழந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) வீடுகளிலே அடைக்கப்பட்டுவார்தைகளினால் மனமுடைந்தார்கள் (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) உம் வார்த்தையை அனுப்பிடுமேஉம் தழும்புகளாலே சுகம் தாருமே (2)தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் (2) Kaneerodu JebikirenKaram Virithu jebikirenKarthave manamirangum En Janangal AzhikintratheVaathaiyinaal MadikintratheDevane

கண்ணீரோடு ஜெபிக்கிறேன்- Kaneerodu Jebikiren Read More »

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya kanmalai

நிரந்தரமானவரே நித்திய கன்மலையேஉம்மையே நேசிப்பேன் உம்மை நான் சார்ந்திடுவேன் 1.எத்தனை துன்பங்கள் எனை சூழ்ந்த போதும் கைவிடாமல் என் கரம் பிடித்தீர்இதுவரை நடத்தி கிருபைகள் தந்து காலமெல்லாம் உம்மை துதிக்க வைத்தீர் 2.நேசித்தவர்கள் உதறினபோதும்கல்வாரி நேசத்தால் அணைத்த இயேசுவேஉம் அன்பு உயர்ந்தது உம் அன்பு பெரியதுஉம் அன்பு மாறாதது, உம் அன்பு சிறந்தது 3.மனிதர்கள் வார்த்தையால் காயப்பட்ட போதும் காயப்பட்ட கரங்களால் அணைத்தீறையாஜீவனை கொடுத்த இயேசுவின் அன்பிலும் மேலான அன்பு இல்லை ஐயா 4. நம்பிக்கையின் நாயகர்

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya kanmalai Read More »

யாக்கோபின் சந்ததியே – Yahobin santhathiye

யாக்கோபின் சந்ததியேஇஸ்ரவேலின் சந்ததியேதாயின் கருவில் உருவாகும் முன்னேதாங்குவேன் என்றீர்-2முதிர் வயது வரையிலும்நரை வயது வரை மட்டும்தாங்குவேன் ஏந்துவேன்தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின் ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2 1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்துஅவர் சொன்னதை நிறைவேற்றுஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்பலத்த கரத்துக்குள் அடங்கி இரு ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2 2.நீ நம்புவது ஒருநாளும்வீணாகவே போகாதுவாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்உண்மையுள்ளவர் கலங்காதே ஆராதனை ஆராதனை-2உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின் Yahobin santhathiyeIsarvelin santhathiyeThaayin karuvil uruvaagum munneThaanguvean EntreerMuthir Vayathu varaiyilumNarai Vayavathu varai mattumThanguvean YeanthuveanThuppuvippean entreer -Yahobin

யாக்கோபின் சந்ததியே – Yahobin santhathiye Read More »

அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu

அதிசயமாம் அற்புதர் இயேசு அருள்மாரி பொழிந்திடுவார் ஆண்டவரின் சேவை செய்ய ஆட்களைத் தேடுகின்றார் – 2 1. ஆண்டவர் அன்பினை அறியார் அழிவின் பாதையில் அழிகின்றார் அதை அறியாமல் ஓடுகின்றார் ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் – 2 2. கர்த்தரின் ஊழியம் செய்வோம் கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய் நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய் நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய்- 2

அதிசயமாம் அற்புதர் இயேசு-Adisayamam Arputhar Yesu Read More »

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar arputhangal seibavar

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் விதியையும் வெல்பவர் அவர் பெயர் இயேசு என்பார் அல்லேலூயா அல்லேலூயா அவர் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம் வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ நல்ல இயேசு ராஜனுக் இணையுண்டோ 1. நீரின் மேல் நடந்திடுவார் புயல் காற்றையும் அதட்டிடுவார் சீறிடும் பேய்களையும் உடன் ஓடிட விரட்டிடுவார் 2. இழந்ததை மீட்டிடுவார் கெட்ட இதயத்தை மாற்றிடுவார் பிணிகளைப் போக்கிடுவார் சவக்குழியின்றும் எழுப்பிடுவார்

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar arputhangal seibavar Read More »

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum

வானம் திறக்கனும்மகிமை இறங்கனும்மறுரூபமாகனுமே நான் மறுரூபமாகனுமே ஏங்குகிறேன் கதறுகிறேன்தாகமாய் இருக்கின்றேன் இன்னும் ஒருவிசைஉந்தன் மகிமையைப்பார்த்திட விரும்புகிறேன் 1) வானத்திற்கும் பூமிக்கும் ஏணி ஒன்றை நான் பார்த்தேன்தேவனை தரிசிக்கும் தேவதூதர்முகம் பார்த்தேன்களைத்துப்போய் நின்றாலும் தரிசனம் தந்திடுவார்சோர்ந்து நின்ற இடத்தையே பெத்தேலாய் மாற்றிடுவார்வானத்தின் வாசல் அதுவேமகிமையின் வாசலும் அதுவே 2) உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில் தேவனின் கிரியை கண்டேன்தீர்க்கமாய் உரைத்திடவே வார்த்தையின் வல்லமை கண்டேன்எலும்புகள் உருவாகும் நரம்புகள் ஒன்றுசேரும்சேனையாய் எழும்பி நின்று தேசத்தை சுதந்தரிக்கும்மரித்தோரின் பள்ளத்தாக்கிலே ஜீவனின் வாசனை வீசிடுதேஎன்

வானம் திறக்கனும் மகிமை இறங்கனும்-Vaanam thirakanum magimai iranganum Read More »

காடுகள் உயிர்களின் வீடு-Kaadugal uyirkalin veedu

காடுகள் உயிர்களின் வீடுமரங்களை அழிப்பது யாரு-2மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார் வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான் காடுகள் உயிர்களின் வீடுமரங்களை அழிப்பது யாரு 1.காற்றைத்தென்றலாக்கி என் பாட்டை பாட வைத்தார்மூச்சுடன் காற்றை சேர்த்து முடிச்சொன்று போட்டார்-2ஆற்று நீரை அள்ளி கொடுத்தார்கழிவு நீரால் மனிதன் கெடுத்தான்-2 வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்-2 காடுகள் உயிர்களின் வீடுமரங்களை

காடுகள் உயிர்களின் வீடு-Kaadugal uyirkalin veedu Read More »

Robert Roy-THIRANDHA VAASAL (The Medley) | Tamil Worship | Tamil Christian Song 2020

அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா-2பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை-2 மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையேமந்தையில் சேரா ஆடுகளே அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்-2என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்-2-மந்தையில் அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசுநடத்திடுவார்-2 ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ பெரிதானதோபெற்ற

Robert Roy-THIRANDHA VAASAL (The Medley) | Tamil Worship | Tamil Christian Song 2020 Read More »

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha karam unnai

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்அன்பின் ஜனமே கலங்காதேஆறுதல் உன்னை நிரப்பிடும்இலங்கை ஜனமே திகையாதேஇமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன்இனிமேலும் உன்னை மறப்பதில்லை (2) அகதியாய்ப் போன ஜனங்களெல்லாம்மீண்டும் வீடு வருகின்றதைஎனது கண்கள் பார்க்கின்றதேஎனது வாஞ்சை பெருகின்றதே (2) உலர்ந்துபோன எலும்பு எல்லாம்உயிர்பெற்று சேனையாய் எழுந்ததுபோல்அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமேதேசம் ஜனங்களால் நிறையட்டுமே (நிரம்பட்டுமே) (2) பாழாய்ப்போன கிராமம் எல்லாம்மகிமை நிறைந்த பட்டணங்களாய்மாறும் நேரம் வருகின்றதேமன்னவன் இயேசு மாற்றுகின்றார் (2)

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha karam unnai Read More »