அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo
அத்தி மரம் போல எத்தனையோ பேர்கள் புத்தியில்லாமல் வாழ்கிறார் அர்த்தமும் இல்லாமல் கர்த்தரும் இல்லாமல் அலங்கோல வாழ்க்கை வாழ்கிறார் உன்னில் கனி ஒன்றும் இல்லையேல் வெட்டி எறியப்படுவாய் நீயும் வேரருகே கோடாரி உள்ளதே உணர்வாய் இனிக்காலம் செல்லாதே – அத்தி மரம் போல 1. பார்வைக்கு பசுமையாய் இருந்தது அத்திமரம் ஆசையோடு இயேசு கனிதேடினார் ஏமாற்றம் இப்படித்தானே பற்பல மனிதர் வாழும் வாழ்க்கை தான் பல வேஷமே– உன்னில் கனி ஒன்றும் 2. அநியாயம் செய்பவன் இன்னும் […]
அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo Read More »