En Yesuvae En Nambikkai Lyrics – என் இயேசுவே என் நம்பிக்கை

En Yesuvae En Nambikkai Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. Stanley V. Joseph – என் இயேசுவே என் நம்பிக்கை

என் இயேசுவே என் நம்பிக்கை
எனக்கெல்லாம் நீர் ஐயா
உம்மை மறவேனே உருவாக்கினீரே
எனக்கெல்லாம் நீர் ஐயா -2

1. துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்
கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும்
உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை

2. கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்
கவலையால் உள்ளமே உருகிப்போனாலும்
உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்
கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்

3. வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்
வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும்
உம் வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்

En Yesuvae En Nambikkai Song Lyrics, என் இயேசுவே என் நம்பிக்கை பாடல் வரிகள்

En Yesuvae En Nambikkai Lyrics in English

En Yesuvae En Nambikkai
Enakkellaam Neer Aiya
Ummai Maravenae Uruvakkineerae
Enakkellaam Neer Aiya -2

1.Thunbam Vanthalum Thuyaram Soozhnthalum
Kanneerin Paathaiyil Nadanthu Sentralum
Um Vaakkai Mattum Naan Nambiduven
Um Varugai Varai Ummai Pattriduven
Kanneerin Pathaiyil Nadanthalum Bayamillai

2.Kalangi Thavithalum Kaividapattaalum
Kavalaiyaal Ullamae Urugiponalum
Um Vaakkai Mattum Naan Nambiduven
Um Varukai Ullavarai Ummai pattriduven
Kavalaiyaal Ullamae Uruginalum Kalangiden

3.Viyathi Vanthalum Paaram Migunthalum
Vedhanaiyaal Ullamae Udainthu Ponalum
Um Vakkai Mattum Naan Nambiduven
Um Varugi Varai Ummai Pattriduven
Vedhanai Ullaththai Udaithalum Aluthiduven

Rev. ஸ்டேன்லி V. ஜோசப்
R-Piano Ballad T-90 D 4/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘En Yesuvae En Nambikkai’, penned and sung by Rev. Stanley V. Joseph.
  • It highlights the lyrics in both Tamil and English, emphasizing trust in Jesus during hardships.
  • The song’s central theme is unwavering faith despite challenges like suffering, illness, and emotional turmoil.
  • Additionally, the article includes links to related Tamil Christian songs and resources for further exploration.

Estimated reading time: 2 minutes