Enna Enakku Illamal Lyrics – என்ன எனக்கு இல்லாமல்

Enna Enakku Illamal Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Moses Rajasekar – என்ன எனக்கு இல்லாமல்

என்ன எனக்கு இல்லாமல் போனாலும்
உம் கிருபை எனக்குப் போதும் ஐயா
அன்னம் தண்ணி ஆகாரம்
இல்லாமற் போனாலும்
உம் மகிமை எனக்குப் போதும் ஐயா
என் இயேசு நாதா
உம் மகிமை எனக்கு போதும் ஐயா

1. சுற்றத்தாரும் உற்றாரும் எனை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே
தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
உள்ளங்கையில் எனை வரைந்தீரே
உம் மகனாய் மாற்றி விட்டீரே

2. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாகக் கிடக்கும் – உம்மை
நம்பிடுவோர்க்கு குறைவு இல்லையே
எளியவனை நீர் மறப்பது இல்லை
நம்பினோரைக் கைவிடுவதில்லை
அவன் உம்மை விட்டு விலகுவதில்லை

3. உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும்
அன்பை என்னில் பிரிப்பதில்லையே
மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும்
நீர் இன்றி எவருமில்லையே
உம் துணையின்றி வாழ்வு இல்லையே

Enna Enakku Illamal Song Lyrics, என்ன எனக்கு இல்லாமல் பாடல் வரிகள்

Enna Enakku Illamal Lyrics In English

Enna Enakku Illamal Ponalum
Um Kirubai Enakku Pothum Aiya
Annam Thanni Aagaram
Illamar Ponalum
Um Magimai Enakku Pothum Aiya
En Yesu Natha
Um Magimai Enakku Pothum Aiya

1.Suttratharum Uttrarum Enai Maranthalum
Neer Ennai Marappathillaiyae
Thaai Maranthalum Thanthai Maranthalum
Ullankaiyil Enai Varaintheerae
Um Maganaai Mattrivitteerae

2.Singakuttigal Thazhiyadainthu
Pattiniyaga Kidakkum Ummai
Nambiduvorkku Kuraivu Illaiyae
Eliyavanai Neer Marappathu Illai
Nambinorai Kaividuavthillai
Avan Ummai vittu Vilaguvathillai

3.Uyarver Aanalum Thazhvae Aanalum
Anbai Ennai pirippathillaiyae
Maranamae Aanalum Jeevanae Aanalum
Neer Intri Evarumillaiyae
Um Thunaiyintri Vaalvu Illaiyae

Pas. மோசஸ் ராஜசேகர்
R-Slow Rock T-105 C 6/8

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Enna Enakku Illamal’ written and sung by Pas. Moses Rajasekar.
  • The lyrics emphasize themes of divine support, love, and companionship from God, even in difficult times.
  • It includes both the Tamil and English versions of the lyrics for better accessibility.
  • The song expresses unwavering faith in God’s presence and grace in life.
  • The article is published by World Tamil Christians, along with links to related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes