Kalangathae Thigaiyathae Lyrics – கலங்காதே திகையாதே

Kalangathae Thigaiyathae Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr. M. Vincent Samuel (MPA) – கலங்காதே திகையாதே

1. கலங்காதே திகையாதே கர்த்தர் நம்மை விடுவிப்பாரே கிருபையிலே நாம் வளர்ந்திடுவோமே கிறிஸ்துவுக்காய் ஜீவிப்போம்

தேவன் பொய் சொல்ல மனிதனல்ல தேவன் மனம் மாற மனுஷனல்ல விசுவாசித்தே உரிமை கொள்வாய் விடுதலையை இன்றே

2. துன்பப் புயல் வீசும் போதும் துயர் அலைகள் எழும்பும் போதும் துன்பத்தில் இன்பம் துணைவர் நம் இயேசுவை துதித்து நாம் பாடிடுவோம்

3. சத்திய வார்த்தையின் வல்லமையால் சாத்தானை ஜெயித்திட கிருபை தந்தார் உன்னதர் இயேசுவின் சேவையிலே நாம் உண்மையாய் உழைத்திடுவோம்

4. பரிசுத்த அன்பினில் வளர்ந்திடவே பரிசுத்த ஆவியை பெற்றிடுவோம் அக்கினி அபிஷேகம் பெற்றிடவே அவரையே பற்றிக் கொள்வோம்

5. தேவாதி தேவன் வருகின்றாரே வேகமாய் நாமும் சென்றிடவே வேதத்தை அனுதினம் வாசித்து ஜெபித்து வேகமாய் பறந்திடுவோம்

Kalangathae Thigaiyathae Song Lyrics, கலங்காதே திகையாதே பாடல் வரிகள்

Kalangathae Thigaiyathae Lyrics in English

1.Kalangathae Thigaiyathae Karthar Nammai Viduvipparae Kirubaiyilae
Naam valarnthiduvomae Kiristhuvukkaai Jeevippom

Devan Poi Solla Manithanalla Devan Manam Maara Manushanalla
Visuvasithae Urimai Kolvaai Viduthalaiyae Intrae

2.Thunba Puyal Veesum Pothum Thuyar Alaigal Elumbum Pothum
Thunbaththil Inbam Thunaivar Nam Yesuvai Thuthithu Naan Paadiduvom

3.Saththiya Vaarthaiyin Vallamaiyaal Saaththanai Jeyithida
Kirubai Thanthaar Unnathar Yesuvin Seavaiyilae Naam Unmaiyaai Ulaithiduvom

4.Parisutha Anbinil Valarnthidavae Parisutha Aaviyai Pettriduvom
Akkini Abishegam Pettridavae Avaraiyae Pattri Kolvom

5.Devathi Devan Varukintrare Vegamaai Naamum Sentridavae
Vedhaththai Anuthinam Vaasithu Jebithu Vegamaai parainthiduvom

Dr. M. வின்சென்ட் சாமுவேல் (MPA)

R-Disco T-120 G 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Kalangathae Thigaiyathae’ by Dr. M. Vincent Samuel.
  • It includes five verses focusing on themes like faith, redemption, and praise to Jesus.
  • The song reassures believers to embrace their faith amid life’s challenges.
  • Readers can find the lyrics in both Tamil and English for better understanding.
  • Additional links to related Tamil Christian song lyrics are provided for further exploration.

Estimated reading time: 2 minutes