Karthar Seeyonilirunthu Lyrics – கர்த்தர் சீயோனிலிருந்து

Karthar Seeyonilirunthu Lyrics is a Tamil Christian Song, Written and sung by Rev. Corbon Singh – கர்த்தர் சீயோனிலிருந்து

கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்
நன்மையும் கிருபையும் அளித்திடுவார்
செழிப்பான இடத்தைக் கொடுத்திடுவார்
இந்த ஆண்டை மகிழ்ச்சியாக்கிடுவார்

1. இனி தீங்கை காண்பதில்லை
உன்னை ஒருவரும் எதிர்ப்பதில்லை
இரத்தத்தால் உன்னை மூடிடுவார்.
எல்லா தீங்கிற்கும் உன்னை விலக்கிடுவார்

2. துதியின் ஆவி ஊற்றப்படும்
சாத்தானின் கோட்டை தகர்க்கப்படும்
குறைவுகள் எல்லாம் நிறைவாகிடும்
வானத்தை திறப்பார் உனக்காக

3. வார்த்தை இன்று கொடுத்திடுவார்
நம்பிக்கை உனக்கு அளித்திடுவார்
நிச்சயமாகவே முடிவு உண்டு
ஜெயத்தை இன்றே சுதந்தரிப்பாய்

Karthar Seeyonilirunthu Song Lyrics, கர்த்தர் சீயோனிலிருந்து பாடல் வரிகள்

Karthar Seeyonilirunthu Lyrics in English

Karthar Seeyonilirunthu Aaseervathippaar
Nanamaiyum Kirubaiyum Alithiduvaar
Sezhippana Idaththai Koduthiduvaar
Intha Aandai Magilchiyakkiduvaar

1.Ini Theengai kaanbathillai
Unnai Oruvarum Ethirpathillai
Raththathaal Unnai Moodiduvaar
Ella Theengirkkum Unnai Vilakkiduvaar

2.Thuthiyin Aavi Oottrapadum
Saaththanin Koattai Thagarkkapadum
Kuraivugal Ellaam Niraivagidum
Vaanaththai Thirappaar Unakkaga

3.Vaarthai Intru Koduthiduvaar
Nambikkai Unakku Alithiduvaar
Nitchayamgavae Mudivu Undu
Jeyaththai Intrae Suthantharipaai

Rev. கொர்பான் சிங்
உன்னதப் பாடல்கள்
R-6/8 Rock T-125 Dm 6/8

Key Takeaways

  • Karthar Seeyonilirunthu Lyrics is a Tamil Christian song by Rev. Corbon Singh.
  • The song speaks about blessings, hope, and divine intervention in life.
  • Lyrics convey messages of protection, abundance, and faith in God’s promises.
  • The song emphasizes the power of prayer and the assurance of victory through faith.

Estimated reading time: 2 minutes