Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்
யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று […]
Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »