Ummalae Thaanae Lyrics – உம்மாலே தானே

Ummalae Thaanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Kins Angel, Alona Angel – உம்மாலே தானே உம்மாலே தானே உயிர் வாழ்கிறேன்உம்மாலே தானே நிலை நிற்கிறேன் -2நீர் செய்த நன்மைக்கே பாத்திரன் நான் அல்ல ஆனாலும் என்னை கண்டீரே ….ஓஉம்மை போல தேவன் இல்லையேஅன்பிற்கு ஈடே இல்லையேஉம்மை போல தேவன் இல்லையே ஆதவன் என்று தள்ளின போதிலும்மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றிவிட்டீரே -2உனக்கெதிராய் வரும் ஆயுதம் வாய்க்காதேஎன்றுறைத்தவரே என்னோடு இருக்கின்றீர் -2என்னோடு

Ummalae Thaanae Lyrics – உம்மாலே தானே Read More »