Nirapidum Lyrics – நிரப்பிடும்
Nirapidum Tamil Christian Worship Song Lyrics, Written and sung by Sharon Stanley – நிரப்பிடும் என்னை நிரப்பிடும்என்னை நிரப்பிடும்உம் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும் – 2 1. உந்தன் சமூகத்தில் மூழ்கி மூழ்கி மகிழனுமே உந்தன் பிரசன்னத்தை அணு அணுவாய் உணரணுமே -2என்னை ஏற்றுக் கொள்ளும் என் பாத்திரம் நிரம்ப செய்யும் அக்கினி நதியாய் என் உள்ளத்தை நிரப்பிடுமே -2 2. மனிதர் என்னை மனமடிவாய் பேசினாலும் எந்தன் உள்ளான மனிதனையே