இயேசுவோடுள்ள யாத்திரை-Yesuvodulla yaathirai
இயேசுவோடுள்ள யாத்திரை ஆனந்தமே- அவர்மார்போடு சேர்ந்திருந்தால்பயமில்லையே(2) அன்பு நிறை கைகளால்அற்புதமாய் நடத்துவார்மதுரம் நிறை வார்த்தையால்தன் சிநேகம் என்னோடுபங்குவைப்பார் தனியே விடுவதில்லைவெறுத்து ஒதுக்கவில்லை(2) அந்தியம் வரை – அந்தஅன்பு போதும்என்றென்றுமே இயேசு போதும்(2) இயேசுவோடுள்ள யாத்திரை ஆனந்தமே- அவர்மார்போடு சேர்ந்திருந்தால்பயமில்லையே இருள் சூலும் ராத்ரியில்வழி ஏதும் தெரியலஅலை உயரும் ஜாமத்தில்கரையை கண் காணல ஒன்றை நான் அறிவேன் என்னைஅழைத்தவர் இன்னார் என்றுகண்மணி போல் காப்பவர்கூட உண்டு காவலாய்(2) பெரு வெள்ளமும் தோற்று போகுமேஇயேசுவின் கைகள்தாங்கி நடத்துமே (2) இயேசுவோடுள்ள […]