Annai Thanthaiyai Pol Lyrics – அன்னை தந்தையைப் போல்
Annai Thanthaiyai Pol Tamil Christian Song Lyrics, Written and Sung by B.Rajan – அன்னை தந்தையைப் போல் அன்னை தந்தையைப் போல் என்னிடம் அன்பாய் பேசிட யாருமில்லை மண்ணிலே பிறந்த எவரும் தன்னையே எண்ணி வாழுகின்றார் என்னைப் போல் அன்புக்காய் ஏங்கிடும் ஏழையை நினைக்க யாருண்டு கண் இமைகள் நான் மூடி விட்டால் செல்வேன் எங்கென்று தெரியவில்லை 1. அன்னை தந்தைக்கு மேல் உன்னிடம் கொஞ்சிப் பேசிட இயேசுவுண்டு மண்ணிலே பிறந்த அவரே
Annai Thanthaiyai Pol Lyrics – அன்னை தந்தையைப் போல் Read More »