En Uyire En Yesuve Lyrics – என் உயிரே
En Uyire En Yesuve Lyrics is a Tamil Christian Worship Song lyrics, Written and sung by Pas. Balu Jacob – என் உயிரே என் உயிரே என் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்என் தெய்வமே என் இயேசுவே உமக்கே நன்றி ஐயா-2ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1. வேதனை தீர்த்தீரே கஷ்டங்கள் நீக்கினீரே கண்ணீரை துடைத்தீரே என் இயேசுவே-2ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 – என் உயிரே 2. பரிசுத்தர் என் பெலனே என்