Um Paatham Amara Lyrics – உம் பாதம் அமர
Um Paatham Amara Tamil Christian Song Lyrics, Written and Sung by Selvi Ilango & Ilango Arul Rayan – உம் பாதம் அமர உம் பாதம் அமர எப்போதும் ஆசைஉம் சித்தம் செய்ய எப்போதும் ஏக்கம் – 2 என்னால் முடியவில்லை இயேசையாவாழத் தெரியவில்லை – 2 பல்லவி – 1எதைச் செய்ய விரும்பலையோ அதையே செய்கிறேன்செய்ய வேண்டியதை செய்திட மறுக்கிறேன் – 2 (ரோ: 7: 15)உம் பாதம் அமர்ந்து