Bishop John F. Aruldoss

Aathumavae Yean Kalangukiraai Lyrics – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

Aathumavae Yean Kalangukiraai Tamil Christian Song Lyrics.Bethel Prophetic Ministries, Bishop John F. Aruldoss – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்?ஏன் நீ எனக்குள் தியங்குகிறாய்?கலங்காதே நீ திகையாதேகர்த்தர் கைவிடமாட்டார் 1. வாழ்வில் ஏமாற்றம் தோல்விகளோவாழ்ந்தவர் பிரிந்து சென்றனரோவாழ்வளிக்கும் இயேசு வருகின்றார்வாழ்வை வளமாக்குவார் 2. கண்ணீர் கவலை துயரங்களோகடலின் புயல்போல் கொந்தளிப்போஅதட்டிடுவார் புயல் அமர்த்திடுவார்அமர்ந்த கரை சேர்ப்பார் Aathumavae Yean Kalangukiraai Song Lyrics, ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் பாடல் வரிகள்

Aathumavae Yean Kalangukiraai Lyrics – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் Read More »

ஆட்சியாளரே ஆளுகை செய்யும் – Aatchiyalarae Aalugai Seiyum

ஆட்சியாளரே ஆளுகை செய்யும் – Aatchiyalarae Aalugai Seiyum Tamil Christian Song Lyrics. Bethel Prophetic Ministries.Bishop John F. Aruldoss ஆட்சியாளரே ஆளுகை செய்யும்இதய ஆட்சியாளரே என் இன்ப இயேசுவே 1. இதய சிம்மாசனம் ஏங்கி தவிக்குதேஇரவும் பகலும் எந்நேரமும்நேசரை தேடிடுதே! 2. உம்மை நினைக்கும் பொழுதெல்லாம்இந்த உலகை மறக்கிறேன்எப்போதும் உம் நினைவுதானேஎப்போதும் உம் ஏக்கம்தானே! 3. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்காதுவெள்ளங்களும் அதை தணிக்காதுஆஸ்தியும் பிரிக்காது ஆட்சியாளரே ஆளுகை செய்யும் பாடல் வரிகள்,

ஆட்சியாளரே ஆளுகை செய்யும் – Aatchiyalarae Aalugai Seiyum Read More »