Niraivae Lyrics – நிறைவே

Niraivae Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Pas Ranjith Jeba – நிறைவே நிலையில்லாமல் அலைந்த என் வாழ்வில் நித்திய உறவாய் வந்தவரே வழி தெரியாமல் பயந்த என் வாழ்வில் நம்பிக்கை ஒளியாய் வந்தவரே என் நிரந்தரமே என் உறவே காப்பாற்றும் கன்மலையே நிறைவே நிறைவே பிரசன்னமே நிழலாய் கூடவே இருப்பவரே நிறைவே நிறைவே பிரசன்னமே எனக்காய் வழக்காடும் தகப்பன் நீரே அழுதிட்ட நேரமெல்லாம் என்னை அற்பமாய் பார்க்கவில்லை அழுதிடும்

Niraivae Lyrics – நிறைவே Read More »