Thadaipada Aandu Lyrics – தடை படா ஆண்டு
Thadaipada Aandu Tamil Christian New Year Song Lyrics, Written and sung by Pr.Selvin Singh & Mrs. Blessy Singh – தடை படா ஆண்டு தேவரீர் வல்லவர்சகலத்தையும் செய்வற்குதேவரீர் பெரியவர் நினைத்ததை முடிப்பதற்கு தடை படா ஆண்டு-இதுதகர்த்தெறியும் ஆண்டு 1) போரடிக்கும் புதிய யந்திரம் மிதித்து நொறுக்கி பதராக்கிடுமே துணையாய் மீட்பர் நிற்கிறார் இல்பொருளாய் தூற்றிப் எறிந்திடுவாய் 2) பராக்கிரமசாலி நீதானே பதுங்கி ஒதுங்கி நின்றிடாதே சிறிவனின் துணை கர்த்தரே சீறிப்பாயும்