Thulli Thulli Lyrics – துள்ளித் துள்ளி
Thulli Thulli Lyrics Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr LFA Amirtharaj – துள்ளித் துள்ளி உள்ளமெல்லாம் துள்ளித்துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி பாடுகின்றதே தேவனுக்கே மகிமை இயேசுவுக்கே மகிமை நீதிமான் ரத்தத்தால் நீதிமான் – 2அவரது நாமம் பலத்த துருகம் அதற்குள் ஓடினாள் சுகமாய் தங்குவேன் – உள்ளம் எல்லாம் எல்சடாய் உம் நாமம் எல்சடாய் – 2போதுமானவர் அதிகமானவர் பெருக செய்பவர் சர்வ வல்லவர் –