Nandri Solli Paadida Lyrics – நன்றி சொல்லி பாடிட
Nandri Solli Paadida Tamil Christian Song Lyrics, Written and sung by Christinal Manova – நன்றி சொல்லி பாடிட நன்றி சொல்லி பாடிட நாளெல்லாம் நேசிக்க உணர்வோடு வாழ்ந்திட கிருபை தாருமே கிருபையே கிருபையே தாருமே இன்னும் உம்மை நெருங்கிட 1. தெள்ளுப்பூச்சி நானப்பா தேறவும் வழியில்ல உடைந்த பாத்திரம் நான் ஒன்றுக்குமே உதவலதேடி வந்தீரே கரங்களில் எடுத்தீரேஅழகாய் வனைந்தீரே ஆசீர்வதித்தீரே கண்களிலே கண்ணீர் இதயத்திலே ஏக்கம் உமக்காக வாழ துடிக்குதையா மனசு.
Nandri Solli Paadida Lyrics – நன்றி சொல்லி பாடிட Read More »