Oh Bethehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே
1. ஓ பெத்லகேமே சிற்றூரே என்னே உன் அமைதி அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான்வெள்ளி விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே. 2. கூறும், ஓ விடி வெள்ளிகாள் இம்மைந்தன் ஜன்மமே விண் வேந்தர்க்கு மகிமையே, பாரில் அமைதியாம்; மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில், விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில் 3. அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார் […]