Azhaithavar Neer Lyrics – அழைத்தவர் நீர்

Azhaithavar Neer Tamil Christian Worship Song Lyrics, Written and sung by B. Elijah Sanjay  – அழைத்தவர் நீர் தகுதியில்லை என்று தள்ளிவிடாமல்தகுதியாய் நீர் என்னை மாற்றினீர் ஐயா உதவாத கல் என்று தள்ளிய என்னைமூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீர் ஐயா அழைத்தவர் நீர் நல்லவர் தாங்குவீர் ஐயாதாங்கியே தப்புவித்து நடத்துவீர் ஐயா வாக்கு தந்தவர் நீர் மாறாதவர்மாறாமல் என்னை என்றும் உயர்த்துவீர் ஐயா உம் கருண்யம் என்னை பெரியவன் ஆக்குதே ஐயாஉம் கிருபைகள்

Azhaithavar Neer Lyrics – அழைத்தவர் நீர் Read More »