Anbin Sigarame Lyrics – அன்பின் சிகரமே

Anbin Sigarame Tamil Christian Song Lyrics Singer, & Composer by Pravin Sam- அன்பின் சிகரமே கடலலைகள் கரை சேரும் நேரம் ஒன்று உண்டு அழகாக பூ பூக்கும் காலம் ஒன்று உண்டு -2 என் வாழ்க்கை அது கேள்வியோ என் வாழ்வு என்றும் மாறாதோ-2ஆகாயத்தின் பறவைகளை போஷிக்கும் தேவனே என்னை போஷிக்க வரமாட்டீரோ அன்பின் சிகரமே 1.கண்கள் மூடும்போது என் தூக்கத்தை இழக்கின்றேன்.என் கண்கள் திறக்கும்போது என் நிம்மதி இழக்கின்றேன்என்னதான் இந்த வாழ்க்கை

Anbin Sigarame Lyrics – அன்பின் சிகரமே Read More »