Magathuvarin Kirubai Lyrics – மகத்துவரின் கிருபை

Magathuvarin Kirubai Tamil Christian Song Lyrics, Written and Sung by Mrs.Latha Castro & Bro.Godwin Jeyaraj – மகத்துவரின் கிருபை கர்த்தாவே உம்மை போற்றுகிறேன். -2 இதுவரை என்னை சேதங்களின்றி பாதுகாத்தவரை ஆராதிப்பேன். -2கர்த்தாவே உம்மை போற்றுகிறேன். இருள் சூழும் பாதை பயணித்த வேளை- ஆராதனை, ஆராதனை. சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் ஆராதனை,ஆராதனை. பரிசுத்தம் என்னில் படர்ந்திட செய்தீர் ஆராதனை,ஆராதனை. பகைத்தவர் முன்பு மன்னிப்பைத் தந்தீர் ஆராதனை,ஆராதனை. கசப்புகள் மாற்றும் இனிய உம்

Magathuvarin Kirubai Lyrics – மகத்துவரின் கிருபை Read More »