Yaarukkum pidikkaadha Ennai Lyrics – யாருக்கும் பிடிக்காத என்னை

Yaarukkum pidikkaadha Ennai Tamil Christian Song Lyrics, Written and Sung by Fatimary Velmurgan – யாருக்கும் பிடிக்காத என்னை யாருக்கும் பிடிக்காத என்னைஒதுக்கி வைக்கப்பட்ட என்னைஉமக்கு ஏன் பிடித்தது என்னை என்னிடம் என்ன பிடித்ததுயாருமே விரும்பாத என்னை விரும்பினோரை விட்டு விடுவார் என்னை என்னிடம் என்ன கண்டீரோ நீர்நானும் வெறுமையானவள் 1. உடைந்த பாத்திரம் நான்தானையாஒன்றுக்கும் உதவாத இருந்தேன் ஐயாஎன்னை உன் கண்கள் கண்டதே கருணையால் என்னை பார்த்தீரேதகுதியே இல்லாத என்னையேதகுதியாய் நீர்

Yaarukkum pidikkaadha Ennai Lyrics – யாருக்கும் பிடிக்காத என்னை Read More »