Senaigalin Karthar Lyrics – சேனைகளின் கர்த்தர்
Senaigalin Karthar Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. J. Grace Priscilla & J. Esther Blessy – சேனைகளின் கர்த்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்பரிசுத்தர் பரிசுத்தர்இஸ்ரவேலின் தேவன் பரிசுத்தர்யெகோவா ராஜன் பரிசுத்தர் சரணம் 1 மகிமையின் தேவன் பரிசுத்தர்மகத்துவ ராஜன் பரிசுத்தர்மாசில்லா தேவன் பரிசுத்தர்மாட்சிமையுள்ளவர் பரிசுத்தர் சரணம் 2 யெகோவா நிசியே பரிசுத்தர்யெகோவா எல்ஷடாய் பரிசுத்தர்யெகோவா ஏல் ஏலி பரிசுத்தர்யெகோவா யீரே பரிசுத்தர் சரணம் 3 உன்னதத்தின் தேவன்